மோஜ்தபா கமேனி கவலைக்கிடமா? விடியோ வெளியிட்ட ஈரான்!குடும்ப அட்டைதாரர்கள் விரல்ரேகை பதிவு செய்ய இன்றே கடைசி!தொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்செப். 1 முதல் கோயில்களில் செல்போன்கள் கொண்டுச் செல்லத் தடை! - அமைச்சர் ரமேஷ்
/

கோவை

பொது:

கோவை மாநகர காவல் துறை, பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் நடத்தும் சமுதாய காவல் பணி பயிற்சி முகாம்: கோவை மாநகர காவல் ஆணையர் எ.அமல்ராஜ் பங்கேற்பு, காவலர் சமுதாயக்கூடம், உப்பிலிபாளையம், காலை 10.

இந்திய வர்த்தக சபைக் கூட்டத்தின் பங்குதாரர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்: கோவை மாநகராட்சி ஆணையர் கே.விஜயகார்த்திகேயன் பங்கேற்பு, சேம்பர் டவர்ஸ், அவிநாசி சாலை, மாலை 5.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டுள்ள நூல்களின் வெளியீட்டு விழா: எழுத்தாளர் தா.பாண்டியன், பேராசிரியர் சாலமன் பாப்பையா, கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், த.ஸ்டாலின்குணசேகரன், தூர்தர்ஷன் இயக்குநர் ஆண்டாள் பிரியதர்ஷினி, கவிஞர் புவியரசு ஆகியோர் பங்கேற்பு, பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி அரங்கு, அவிநாசி சாலை, மாலை 4.30.

கொடிசியா, சிட்பி நடத்தும் சிறுதொழில் வளர்ச்சிக்கான சேவைக் கூட்டம்: கொடிசியா கூட்டரங்கு, ஹுசூர் சாலை, மாலை 3.

இயந்திரவியல் துறையின் சர்வதேசக் கருத்தரங்கு: மோக்போ தேசிய பல்கலைக்கழகப் பேராசிரியர் கிம் ல்-சூ பங்கேற்பு, கே.பி.ஆர் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, அரசூர், காலை 9.

கற்பகம் பொறியியல் கல்லூரியில் சிறப்புப் பயிலரங்கம்: ஒத்தக்கால் மண்டபம், காலை 9.30.

வி.எல்.பி ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்: நாதேகவுண்டன் புதூர், மாலை 3.30.

எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரியில் கல்லூரிகளுக்கிடையேயான கலை விழா: நவ இந்தியா, காலை 10.

பயனியர் கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் தொடக்க விழா: ஜோதிபுரம், கல்லூரி கலையரங்கம், மதியம் 2.

ஆடை வடிவமைப்புத் துறையின் தேசியக் கருத்தரங்கம்: பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி, அவிநாசி சாலை, காலை 9.30.

அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் சிறப்பு பயிலரங்கம்: வேதியியல் துறைத் தலைவர் ராஜலட்சுமி பங்கேற்பு, வடகோவை, காலை 9.15.

இயற்பியல் துறையின் மாநில அளவிலான சிறப்புக் கண்காட்சி: ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரி, பெரியநாயக்கன் பாளையம், காலை 10.

ஆன்மிகம்:

பரத நாட்டிய நிகழ்ச்சி: ரமா வைத்தியநாதன் பங்கேற்பு, ஈஷா யோக மையம், வெள்ளிங்கிரி மலைச்சாரல், மாலை 6.40.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.