- Tag results for அதிகரிப்பு
![]() | ஆம்னி பேருந்து கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்கட்டணக் கொள்ளைக்கு முடிவு கட்ட ஆம்னி பேருந்து கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். |
![]() | மெட்ரோ ரயில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு!சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. |
![]() | ட்விட்டரில் ப்ளூ டிக்கிற்கு இனி கட்டணம்?அதிகார கணக்கு என்பதற்கான ப்ளூ டிக்கிற்கு மாதந்தோறும் ரூ.1,600 வசூலிக்க ட்விட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | நெல் கொள்முதல் ஈரப்பத அளவு 19% ஆக அதிகரிப்பு: உடனடியாக அமல்!நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 19% ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. |
![]() | மேட்டூர் அணைக்கு நீர்வரத்தும், நீர் திறப்பும் 1.95 லட்சம் கன அடியாக அதிகரிப்புமேட்டூர் அணைக்கு நீர்வரத்தும், நீர் திறப்பும் 1.95 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கிறது. |
மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 12,303 கன அடியாக அதிகரிப்புகாவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதல், இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 12,303 கன அடியாக அதிகரித்து உள்ளது. | |
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 40,000 கன அடியாக அதிகரிப்புமேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 40,000 கன அடியாக அதிகரித்துள்ளது. | |
![]() | மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,40,000 கன அடியாக அதிகரிப்புகாவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை துவங்கியதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 1,40,000 கன அடியாக அதிகரித்துள்ளது. |
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 42,000 கன அடியாக அதிகரிப்புகாவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 42,000கன அடியாக அதிகரித்துள்ளது. | |
![]() | பெட்ரோலுடன் எத்தனால் கலப்பதால் விவசாயிகளின் வருமானம் அதிகரித்துள்ளது: பிரதமர் மோடிபெட்ரோலுடன் எத்தனால் கலப்பதால் விவசாயிகளின் வருமானம் அதிகரித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். |
![]() | ஒகேனக்கல்லில் நீா்வரத்து 48,000 கன அடியாக அதிகரிப்பு: மக்களுக்கு நீர்வளத் துறை எச்சரிக்கைகாவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வெள்ளிக்கிழமை வினாடிக்கு 48 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. |
![]() | மொத்த வாடிக்கையாளர்களுக்கு டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 அதிகரிப்புமொத்தமாக டீசலை கொள்முதல் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அதன் விலை லிட்டருக்கு ரூ.25 அதிகரிக்கப்பட்டுள்ளது. |
![]() | சென்னையில் தக்காளி விலை மீண்டும் அதிகரிப்புசென்னை கோயம்பேடு சந்தைக்கு வெளி மாநிலங்களிலிருந்து தக்காளி வரத்து குறைந்ததால் அதன் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. |
புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு!திருவள்ளூர் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. | |
![]() | மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்