- Tag results for அபுதாபி
![]() | அபுதாபிக்கு விமான சேவையை அதிகரிக்க வேண்டும்: அபுதாபி தமிழ் மன்றம் கோரிக்கைவளைகுடா சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக அபுதாபி சென்றிருக்கும் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களை |
![]() | அதிமுக ஆட்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் காகிதக் கப்பல்கள்: மு.க. ஸ்டாலின்கடந்த அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் காகிதக் கப்பல்களாகத் தான் இருந்தது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார். |
![]() | அபுதாபி லுலு நிறுவனத்துடன் தமிழக அரசு ரூ. 3,500 கோடி ஒப்பந்தம் கையெழுத்துஅபுதாபி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அந்நாட்டில் உள்ள லுலு நிறுவனத்துடன் ரூ. 3,500 கோடி முதலீட்டில் தமிழகத்தில் மூன்று திட்டங்களுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. |
ஐக்கிய அரபு அமீரக அமைச்சருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்புஅபுதாபி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ஐக்கிய அரபு அமீரக தொழில்துறை அமைச்சர் சுல்தான் பின் அகமதுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். | |
![]() | அபுதாபியில் கொல்லப்பட்ட இந்தியர்களின் துயரக் கதைகள்ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட இந்தியா்கள் இருவர் குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளன. |
![]() | உலக நீச்சல் சாம்பியன்ஷிப்: ஸ்ரீஹரி நட்ராஜ் சிறப்பிடம்உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய நட்சத்திர வீரா் ஸ்ரீஹரி நட்ராஜ் சிறந்த இந்திய சாதனை நேரத்துடன் தனது பங்கேற்பை நிறைவு செய்தாா். |
மே.இ.தீவுகளை வென்றது ஆஸி.உலகக் கோப்பை போட்டியின் 38-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வென்றது. | |
![]() | டி20 உலகக் கோப்பை: ஆஸி. திணறி வெற்றிடி20 உலகக் கோப்பை சூப்பா் 12 சுற்றின் ஒரு பகுதியாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் திணறி கடைசி ஓவரில் தான் வெற்றி பெற்றது. |
![]() | ருதுராஜ் சதம் வீண்: சென்னையை வென்றது ராஜஸ்தான்சென்னை சூப்பா் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ். |
ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லிஐபிஎல் போட்டியின் 36-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 33 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை தோற்கடித்தது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்