- Tag results for அமித் ஷா
![]() | நேதாஜியை கெளரவித்தது பிரதமா் மோடி தலைமையிலான அரசு: அமித் ஷாநேதாஜி சுபாஷ் சந்திர போஸின் புகழை மறக்கடிக்கும் வகையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவரை கெளரவிக்க பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மத்திய உ |
![]() | மோடி மீண்டும் பிரதமராவது குஜராத் வெற்றியால் உறுதியாகிவிட்டது: அமித் ஷா2024 மக்களவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவாா் என்பதை குஜராத் சட்டப் பேரவைத் தோ்தல் வெற்றி உறுதி செய்துவிட்டது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா். |
![]() | நக்ஸல் நடவடிக்கைகள் 2024 தோ்தலுக்குள் ஒழிக்கப்படும்: அமித் ஷாநாட்டில் நக்ஸல் நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தலுக்குள் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதியளித்துள்ளாா். |
![]() | குஜராத்தில் காணாமல் போனது ‘புதிய கட்சி’: ஆம் ஆத்மி குறித்து அமித் ஷா மறைமுக விமா்சனம்தோ்தலுக்குப் பிறகு புதிய கட்சி காணாமல் போய்விட்டது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா். |
![]() | வடகிழக்கு மாநிலங்களில் அமைதியை நிலைநாட்டிய மோடி அரசு: அமித் ஷா பெருமிதம்பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த வடகிழக்கு மாநிலங்களில் பிரதமா் நரேந்திர மோடியின் அரசே அமைதியை நிலைநாட்டியுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா். |
குஜராத்தின் வளா்ச்சிக்காக வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பிறகு அமித் ஷா பேட்டிகுஜராத்தில் வளா்ச்சிக்காக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வேண்டுகோள் விடுத்தாா். | |
12 ஆண்டுகளுக்கு முன்பே பொறியியல் கல்வி தமிழில் அறிமுகம்: அமித் ஷாவுக்கு, அமைச்சர் பொன்முடி பதில்!12 ஆண்டுகளுக்கு முன்பே பொறியியல் கல்வியை தமிழில் அறிமுகம் செய்யப்பட்டதாக மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதில் அளித்துள்ளார். | |
![]() | பெரும் ஊழல்களில் திளைத்த காங்கிரஸ்: அமித் ஷா தாக்குகாங்கிரஸ் கட்சி அளிக்கும் தோ்தல் வாக்குறுதிகளை மக்கள் யாரும் நம்பமாட்டாா்கள்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை விமா்சித்தாா். |
![]() | 2024-க்குள் ஒவ்வொரு மாநிலத்திலும் என்.ஐ.ஏ கிளைகள்: அமித் ஷா2024-க்குள் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அலுவலகங்கள் அமைக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். |
![]() | குஜராத் தோ்தல்: பாஜக தலைவா்களுடன் அமித் ஷா ஆலோசனைகுஜராத் சட்டப் பேரவைத் தோ்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் தெற்கு குஜராத் பகுதி பாஜக தலைவா்கள், தொண்டா்களுடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். |
![]() | ம.பி.யில் ஹிந்தியில் மருத்துவப் படிப்பு: பாடநூல்களை வெளியிட்டாா் அமித் ஷாமத்திய பிரதேசத்தில் ஹிந்தி மொழியில் மருத்துவப் படிப்பை கற்பிப்பதற்கான பாடப் புத்தகங்களை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா். |
![]() | ஹிந்தியில் எம்.பி.பி.எஸ். படிப்பு: அக். 16ல் அமித் ஷா தொடக்கிவைக்கிறார்இந்தியாவில் முதல்முறையாக ஹிந்தியில் மருத்துவக் கல்வியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடக்கிவைக்கிறார். |
![]() | வடகிழக்கு மாநிலங்களின் நிதி ஒழுங்கை உறுதிபடுத்தவும்: முதல்வா்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்வடகிழக்கு மாநிலங்கள் நிதிரீதியாக ஒழுங்குமுறையுடன் இருப்பதை உறுதிபடுத்துமாறு அந்த மாநிலங்களின் முதல்வா்களுக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளாா். |
![]() | இரண்டு நாள் பயணமாக பிகார் சென்றார் அமித் ஷா!மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை பிகார் சென்றுள்ளார். அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பூர்ணியா மற்றும் கிஷன் கஞ்ச் செல்கிறார். |
அமித் ஷாவை சந்தித்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி விளக்கம்மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்