- Tag results for அமைச்சர்
![]() | திமுக ஆட்சியில் தான் மின் கட்டணம் குறைவு: வி.செந்தில்பாலாஜிஅதிமுக ஆட்சி காலத்தை ஒப்பிடுகையில் திமுக ஆட்சியில் மின் கட்டணம் குறைவாகவே இருக்கிறது என மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார். |
![]() | திடீரென கிணற்றில் குதித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்: வைரலாகும் விடியோ!மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கிணற்றில் குதிக்கும் விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. |
![]() | துப்பாக்கிச்சூட்டில் காயமுற்ற ஒடிசா அமைச்சர் பலிஒடிசாவில் காவல் உதவி ஆய்வாளரால் துப்பாக்கியால் சுடப்பட்ட அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபாதாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். |
![]() | ரூ.303 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்புநாமக்கல் மாவட்டத்தில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், ரூ. 303.24 கோடி மதிப்பீட்டில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். |
![]() | காங்கிரஸை எதிர்க்க அதிமுகவால் மட்டுமே முடியும்: ஜெயகுமார் பேட்டிஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்கொள்ள அதிமுக வேட்பாளரால் மட்டுமே முடியும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். |
![]() | போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்: அமைச்சர் உதயநிதி தொடக்கி வைத்தார்போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை அமைச்சர் உதயநிதி தொடக்கி வைத்தார். |
![]() | அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜார்!பண விவகாரம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் பெற்றிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், பண்ருட்டி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரானார். |
![]() | சென்னை மாரத்தான்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார்!சென்னையில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் மாரத்தான் போட்டியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார் |
![]() | செவிலியர்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு!செவிலியர்களுடன் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். |
![]() | 'புதிய சட்டம் ஆன்லைன் சூதாட்டம் நடத்துவோரை காக்கும் வகையில் இருந்தால் கண்டிக்கத்தக்கது': அமைச்சர் ரகுபதிஆன்லைன் சூதாட்டம் நடத்துவோரை மறைமுகமாகப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தால் அது கண்டிக்கத்தக்கது என்று மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்துள்ளார். |
விமர்சனங்களுக்கு செயலால் பதிலடி கொடுப்பார் உதயநிதி : முதல்வர் மு.க. ஸ்டாலின்அமைச்சர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் புதியவராக இருந்தாலும், தமிழகத்திற்கு அவர் பரிச்சயமான முகம் என்றும், விமர்சனங்களுக்கு செயல்திறன் மூலம் பதில் அளிப்பார் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். | |
![]() | என்றும் நான் உங்கள் பொறுப்பான செல்லப்பிள்ளை: உதயநிதி ஸ்டாலின் பேச்சுஎன்றும் நான் உங்கள் பொறுப்பான செல்லப்பிள்ளையாக இருப்பேன் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். |
![]() | அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். |
![]() | சீனாவில் அதிகரிக்கும் கரோனா பரவல்: மத்திய அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்சீனாவில் கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. |
![]() | டிச. 29 இல் முதல்வா் ஸ்டாலின் திருச்சி வருகை: அமைச்சர்கள் ஆய்வு!பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க திருச்சிக்கு டிச. 29 வரும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சா் உதயநிதியை வருகை தருவதை முன்னிட்டு, விழா நடைபெறும் இடத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளை தமிழக |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்