- Tag results for அரசு
![]() | ரூ.67 ஆயிரம் சம்பளத்தில் CIPET நிறுவனத்தில் டெக்னிக்கல் அலுவலர் வேலைமத்திய அரசு நிறுவனமான மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் டெக்னிக்கல் அலுவலர், மூத்த டெக்னிக்கல் |
![]() | மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் இளநிலை உதவியாளர் வேலை வேண்டுமா?சிபிஎஸ்இ என அழைக்கப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு |
![]() | துக்ளக் ஆட்சியை மிஞ்சுகிற வகையில் செயல்படும் அ.தி.மு.க. அரசு: அவசரச் சட்டம் தொடர்பாக அனல் கக்கும் அழகிரிதுக்ளக் ஆட்சியை மிஞ்சுகிற வகையில் அ.தி.மு.க. அரசு செயல்படுவதாக மறைமுகத் தேர்தல் அவசரச் சட்டம் தொடர்பாக, காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கடுமையிலாகி விமர்சித்துள்ளார். |
![]() | 2020-ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை தினங்கள்: புதுவை அரசு அறிவிப்பு2020-ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்களை புதுவை அரசு அறிவித்துள்ளது. |
![]() | இளம்வயதிலிருந்தே கொத்தடிமையான சித்ரா!வெறும் 6000 ரூபாயை திருப்பி கொடுக்க முடியாமல் தனது பெற்றோருடன் தானும் கொத்தடிமையாகப்பட்டார் சித்ரா. |
![]() | பண்டிகைக்கால முன்பண அறிவிப்பு: அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணத்தை இருமடங்காக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. |
![]() | தமிழக எம்.எல்.ஏக்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக உயர்வுதமிழக எம்.எல்.ஏக்களுக்கான தொகுதி மேபாட்டு நிதியை ரூ.3 கோடியாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் எவ்வளவு? தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்புடாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. |
![]() | கர்தார்பூர் செல்லும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்!கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவில் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழுவுடன் இணைந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் பங்கேற்று நன்கானா குருத்வாராவுக்கு பயணம் |
![]() | மோடி - ஜின் பிங் சந்திப்பு: விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை பேனர் வைக்க அனுமதி கோரி மனுபிரதமர் மோடி - சீன அதிபர் ஜின் பிங் இடையிலான சந்திப்பிற்காக விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை பேனர் வைக்க அனுமதி கோரி, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளது. |
![]() | சம்பா சாகுபடிக்காக தமிழகத்திற்கு மத்திய அரசு 6 லட்சம் டன் யூரியா ஒதுக்கீடுதமிழகத்தில் சம்பா சாகுபடிக்காக மத்திய அரசு 6 லட்சம் டன் யூரியா ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது |
![]() | தமிழ் எழுத படிக்கத் தெரியாதவர்கள் கீழமை நீதிபதிகளா? மா. கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்தமிழ் எழுத படிக்கத் தெரியாதவர்கள் கீழமை நீதிமன்ற நீதிபதிகளாக வழி செய்யும் தமிழக அரசின் அறிவிப்பைத் திரும்பப் பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது. |
![]() | நீதிபதிகளின் கேள்வி: அரசின் ஆர்வமெல்லாம் மதுபானக் கடைகளை நிறுவுவதில் மட்டும் தானா? அரசுப் பள்ளிகளைப் பராமரிப்பதில் இல்லையா?பள்ளியின் முன் புறம் நிரந்தர பிச்சை எடுக்கும் இடமாக பயன்படுத்தப்படுவதால் அது மாணவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் மனுதாரர் குற்றம் சாட்டியிருந்தார். |
![]() | நான் உரிய மரியாதையுடன் மீண்டும் பணியமர்த்தப்பட வேண்டும்: மருத்துவர் கஃபீல் கான்கோரக்பூர் பிஆர்டி மருத்துவமனையில் நிகழ்ந்த சோகம் தொடர்பான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட்டுள்ள மருத்துவர் கஃபீல் கான், உரிய மரியாதையுடன் தான் மீண்டும் பணியமர்த்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் |
![]() | நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தை தடுப்பது தொடர்பாக தேசிய தேர்வு முகமைக்கு கடிதம் எழுத தமிழக அரசு முடிவுநீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தை தடுப்பது தொடர்பாக தேசிய தேர்வு முகமைக்கு கடிதம் எழுத தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. |