- Tag results for கட்டடம்
![]() | அண்ணா சாலையில் பழைய கட்டடம் இடிந்து விபத்து: இளம்பெண் பலிசென்னை அண்ணா சாலையில் பயன்படுத்தப்படாமல் இருந்த பழைய கட்டடத்தை இடிக்கும்போது சுவர் விழுந்ததில் இளம்பெண் இறந்தார். |
![]() | விதிமீறல் கட்டடம்: சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் கேள்விவிதிமீறல் கட்டடம் மீது ஏன் நடவடிக்கைவில்லை என சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. |
![]() | 'அனுமதி பெறாத கட்டடத்தை இடிக்க வேண்டும்'அனுமதியின்றி கட்டடம் கட்டினால் அதை இடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. |
![]() | சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தலைமையக கட்டடம் திறப்புசென்னை நந்தனத்தில் 3.90 லட்சம் சதுர அடியில் ரூ.320 கோடியில் கட்டப்பட்ட மெட்ரோ ரயில் நிறுவன தலைமையக கட்டடம் திறக்கப்பட்டடு உள்ளது. |
மும்பை குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்துமும்பை செம்பூர் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. | |
![]() | அரசு கட்டடத்துக்கு அழகு எது?அண்மையில் தமிழக முதல்வர், அரசுப் பள்ளிகள், விடுதிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சார்-பதிவாளர் அலுவலகங்கள், நகர் ஊரமைப்பு இயக்குநரக அலுவலக கட்டடங்கள் ஆகியவற்றுக்கான பொதுவான முகப்புத் தோற்றத்தின் மாதிரி |
![]() | அனுமதிபெறாமல் கட்டிய ரூ.1.5 கோடி மதிப்புள்ள வீடு இடிப்பு; கதறிய உரிமையாளர்காஞ்சிபுரத்தில் மாநகராட்சியிடமும், தொல்லியல் துறையிடமும் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு இடிக்கப்பட்டது. கட்டிய வீடு இடிக்கப்பட்டதால் உரிமையாளர் குடும்பத்தினர் கதறியழுதனர். |
![]() | திருப்பூர் அருகே பள்ளி திறக்கப்படாததால் பெற்றோர் சாலை மறியல்பள்ளி திறக்கப்படாமல் மாணவர்கள் வெளியில் அமர வைத்து பாடம் நடத்துவதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். |
![]() | கம்பத்தில் காவல் நிலைய கட்டடம் இல்லாமல் அவதிப்படும் போக்குவரத்து காவல்துறையினர்தேனி மாவட்டம் கம்பம் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு சொந்த கட்டடம் இல்லாமல், போக்குவரத்து காவல்துறையினர் பணியின் போது மன உளைச்சல் மற்றும் அவதியடைந்து வருகின்றனர். |
![]() | தில்லியில் கட்டடம் இடிந்து விபத்து: 5 தொழிலாளர்கள் சிக்கித் தவிப்புதென்மேற்கு தில்லியில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாகத் தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். |
![]() | திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்ததுசென்னையை அடுத்த திருவொற்றியூரில் இருந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பு திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்