• Tag results for குடும்பம்

திருநங்கைகள் மீதான சமூக பயத்தைப் போக்கும் விதமாக ‘நச்’சென்று ஒரு பதில்!

உன் பிரச்னையை மட்டுமே பார்க்கக் கூடாது. உன்னால் அவர்களுக்கு என்னென்ன பிரச்னைகள் எல்லாம் ஏற்பட்டிருக்கும் என்பதையும் சேர்த்து யோசித்துப் பார்க்க வேண்டும். அப்போது தான் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்

published on : 12th October 2018

திரைப்படங்களில் பாசத்தந்தையாக முன்னிறுத்தப்பட்ட விஜயகுமார் சொந்த மகள் விஷயத்தில் வில்லனானது ஏன்?

இரண்டு திருமணங்கள் செய்திருக்கிறேன்.. அதை அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை, அதனால் தான் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்றால், இதைச் சொல்ல அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?

published on : 26th September 2018

கணவரை மாற்றி குடும்பத்துள் குழப்பம் விளைவித்த அரசு விளம்பர புகைப்படம்... தெலங்கானா தம்பதியின் மனக்குமுறல்!

குடும்பப் புகைப்படம் கொடுத்தால் லோன் வாங்கித் தருகிறோம் என்று சொல்லி மூளைச்சலவை செய்த ஏஜண்டுகளை நம்பி இன்று நாங்கள் ஏமாந்து நிற்கிறோம்.

published on : 21st August 2018

வில் ஸ்மித் குடும்பம் ஒன்னா சேர்ந்த நேரம்...

கடந்த 1997 ஆம் ஆண்டு திருமண வாழ்வில் இணைந்த வில்ஸ்மித், ஜெடா தம்பதிக்கு மூன்று வாரிசுகள்.

published on : 19th July 2018

மகன்களால் தீவிர மன அழுத்தத்தில் சிக்கித் தவிக்கும் பிரபல தயாரிப்பாளர்!

திரைப்படத்துறையில் மட்டுமல்ல, பொதுவாழ்விலும் கூட ராமா நாயுடுவும் அவரது மகன்களும் கால் நூற்றாண்டாகச் சம்பாதித்து வைத்த நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அபிராமின் செயல்பாடு அமைந்து விட்டது

published on : 21st June 2018

இங்கிலாந்து அரச குடும்பத்தின் ராயல் விதிகளை புறக்கணித்தார் மேஹன் மார்க்கல்!

மேஹன் தனது திருமண ஆடையாகத் தேர்வு செய்திருந்த வெட்டிங் கவுனில் திறந்த தோள்களுடன் காட்சியளித்தார். இது அரச குடும்பத்தின் விதிகளுக்குப் பொருந்தாதது.

published on : 11th June 2018

60. சபித்தவன்

தகதகவெனப் பணத்தின் செழுமையில் ஒளிர்ந்துகொண்டிருந்த அந்தப் பெரிய, குளிரூட்டப்பட்ட அறையில் நாங்கள் இருவரும் சோபாக்கள், நாற்காலிகளைப் புறக்கணித்துவிட்டு தரையில் கால் நீட்டி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.

published on : 8th June 2018

காட்டுப்பன்றி இறைச்சி உண்டதால் கோமா ஸ்டேஜுக்குப் போன நியூசிலாந்து இந்தியக் குடும்பம்!

பாக்டீரியம் கிளாஸ்டிரிடியம் பாட்டுலினம் எனும் நச்சுத்தன்மை வாய்ந்த பாக்டீரியாவால் பரவக்கூடிய நோய்த்தன்மை பாட்டுலிஸம் என்று வகைப்படுத்தப் படுகிறது.

published on : 14th December 2017
Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை