- Tag results for கும்பாபிஷேகம்
![]() | கோவிந்தவாடி மேகாத்தம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் மேற்காவ நாச்சியார் என்ற மேகாத்த அம்மனுக்கு புதிதாக கோயில் கட்டப்பட்டு ராஜகோபுரம் முன் மண்டபத்திற்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. |
![]() | அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் பிப்.2ல் கும்பாபிஷேகம்!அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் பிப்ரவரி 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7.45 மணிக்கு நடைபெற உள்ளது. |
![]() | மாயூரநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம்: பல்வேறு ஆதீனகர்த்தர்கள், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான பழைமைவாய்ந்த மாயூரநாதர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில் பல்வேறு ஆதீனகர்த்தர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்று வழிபாடு. |
![]() | கன்டோன்மென்ட் பல்லாவரம் ஸ்ரீ தண்டுமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்!சென்னை கன்டோன்மென்ட் பல்லாவரம் அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி அருள்மிகு ஸ்ரீ தண்டுமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
![]() | ஆக. 20-ல் கன்டோன்மென்ட் பல்லாவரம் ஸ்ரீ தண்டுமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்!கன்டோன்மென்ட் பல்லாவரம் அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி அருள்மிகு ஸ்ரீ தண்டுமாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்... |
![]() | திருப்பத்தூர் தண்டாயுதபாணி சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்!திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தண்டாயுதபாணி கோயிலின் கும்பாபிஷேகம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. |
![]() | சிதம்பரம் தக்ஷிண காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்சிதம்பரம் தக்ஷிண காளியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் காலை 10 மணிக்கு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். |
![]() | சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்புசிக்கல் சிங்காரவேலவா் கோயில் கும்பாபிஷேகம் 18 ஆண்டுகளுக்கு பிறகு புதன்கிழமை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். |
![]() | கைலாசநாதர் கோயிலில் கும்பாபிஷேகம்: புதுச்சேரி முதல்வர் பங்கேற்பு!புதுச்சேரியில் பழமை வாய்ந்த கைலாசநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் விழா சிறப்பாக நடைபெற்றது. |
![]() | காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரநாதர் சுவாமி கோயிலில் பாலாலயம்!காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதையொட்டி புதன்கிழமை பாலாலயம் நடைபெற்றது. |
![]() | ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்ஆக்கூர் அருகே காலமாநல்லூர் ஊராட்சி குமாரக்குடி கிராமத்தில் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. |
![]() | ஸ்ரீ ஜடாமுனீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம்கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சி சாமிரெட்டி கண்டிகை கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஜடா முனீஸ்வரர் ஸ்ரீ காட்டு செல்லியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. |
![]() | சட்டைநாதர்சுவாமி கோயில் கும்பாபிஷேகம்: ஹெலிகாப்டர் மூலம் மலர், புனித நீர் தெளிப்பு!சீர்காழியில் 32 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற சட்டைநாதர்சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். |
![]() | காஞ்சி ஸ்ரீ சித்திரகுப்த சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்!காஞ்சிபுரம் ஸ்ரீ சித்திரகுப்த சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா இன்று நடைபெற்றது. |
![]() | பழனி கும்பாபிஷேகம்: ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!பழனியில் கும்பாபிஷேக விழாவை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஆன்லைனில் முன்பதிவு டிக்கெட் இன்று முதல் வழங்கப்படுகிறது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்