- Tag results for கொல்லிமலை
கொல்லிமலை ஆகாய கங்கை அருவியில் வெள்ளப்பெருக்கு! சுற்றுலாப் பயணிகளுக்குத் தடைகொல்லிமலையில் பெய்து வரும் தொடர் மழையால் ஆகாய கங்கை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. | |
![]() | கொல்லிமலை மலைப்பாதையில் விவசாயி அடித்துக் கொலை: மகன் உள்பட மூன்று பேருக்கு வலைவீச்சுகொல்லிமலை மலைப்பாதையில் வாகனத்தில் சென்ற விவசாயியை அடித்துக் கொலை செய்த மகன் உள்பட 3 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். |
![]() | கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலர்க் கண்காட்சி தொடக்கம்கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா, மலர்க் கண்காட்சி, அரசு துறைகளின் பணி விளக்கக் கண்காட்சி ஆகியவை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. |
கொல்லிமலை ஜெராக்ஸ் கடையில் பிட் தயாரிப்பு: அரசுத் தேர்வுகள் பறக்கும்படையினர் பறிமுதல்கொல்லிமலை ஜெராக்ஸ் கடையில் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளுக்காக தயாரிக்கப்பட்ட பிட் காகிதங்களை அரசுத் தேர்வுகள் பறக்கும் படை குழு பறிமுதல் செய்தது. | |
![]() | தம்மம்பட்டிக்கு விற்பனைக்கு வரும் கொல்லிமலை புளிகொல்லிமலையில் விளையும் சுவை மிகுந்த புளி, தம்மம்பட்டியில் விற்பனைக்காகக் கூடைகளில் கொண்டு வரப்படுகிறது. |
![]() | கொல்லிமலையில் சிறுத்தை நடமாட்டம்: தேடுதல் பணியில் வனத் துறை தீவிரம்கொல்லிமலை, அறப்பளீஸ்வரா் கோயில் பகுதியில் சிறுத்தை நடமாடுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் வனத் துறையினா் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்