- Tag results for சிறுத்தை
![]() | அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை உயிரிழப்பு!தேனி மாவட்டம் அருகே உள்ள கேரள மாநிலம் ஆமையாரில் சாலையை கடந்த சிறுத்தை அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது. |
குனோ தேசிய பூங்காவில் உள்ள சிறுத்தைகளை கண்காணிக்க குழு அமைப்பு!மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் உள்ள சிறுத்தைகளை கண்காணிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. | |
![]() | கோவை தடாகம் பகுதியில் தென்பட்ட சிறுத்தை!கோவை தடாகம் பகுதியில் தென்பட்ட சிறுத்தையை விரைந்து பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
![]() | குனோ தேசிய பூங்காவில் 8 நமீபியா சிறுத்தைகளை இன்று விடுவிக்கிறார் மோடி!பிரதமர் நரேந்திர மோடி தனது 72 ஆவது பிறந்தநாளான சனிக்கிழமை மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் 8 சிறுத்தைகளை விடுவிக்கிறார். |
![]() | சத்தி அருகே கூண்டில் சிக்கியது சிறுத்தை!சத்தியமங்கலம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் கால்நடைகளை வேட்டையாடிய ஆண் சிறுத்தை சிக்கியது. |
![]() | கர்நாடகத்தில் சிறுத்தை நடமாட்டம்: 11 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்புகர்நாடகத்தின் பெலகவி நகரில் சிறுத்தை நடமாட்டத்தை அடுத்து 11 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | தாளவாடி அருகே கூண்டில் சிக்கிய ஆண் சிறுத்தைசத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி அடுத்த தொட்டகாஜனூர், தாளவாடி, பாரதிபுரம் கிராமங்களில் 5-க்கும் மேற்பட்ட கால்நடைகளை சிறுத்தை வேட்டையாடி வந்தது. |
![]() | மருதமலை கோயிலில் சிறுத்தை நடமாட்டம்மருதமலை கோயிலில் தினமும் பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து வந்த நிலையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்தனர் கோவில் ஊழியர்கள். |
![]() | ஸ்ரீநகரில் பாஜக தலைவரின் வீட்டிற்குள் புகுந்த சிறுத்தைஸ்ரீநகரில் பாஜக தலைவரின் வீட்டில் சிறுத்தை புகுந்ததால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. |
![]() | கடலூர் அருகே பதற்றம்: விடுதலை சிறுத்தைகள் கொடிகம்பம் மாயம்கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பாலூரில் இன்று அதிகாலை விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிகம்பம் மாயமானதால் அப்பகுதியில் சாலை மறியல் நடந்தது. |
![]() | திருப்பூர் நகருக்குள் சுற்றிய சிறுத்தையை பிடித்தது வனத்துறைதிருப்பூர் நகருக்குள் சுற்றிவந்த சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி வியாழக்கிழமை பிடித்தனர். |
![]() | கோவையில் பிடிபட்ட சிறுத்தை டாப்சிலிப் அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டதுகோவை மதுக்கரை அடுத்த சுகுணாபுரத்தில் குடோனில் பதுங்கியிருந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் நேற்று இரவு சிக்கிய நிலையில், இன்று டாப்சிலிப் அடர்ந்த வனத்தில் விடப்பட்டது. |
![]() | கோவை பி.கே புதூரில் சிறுத்தை நடமாட்டம்: விரைந்தது வனத்துறைகோவை பி.கே. புதூர் பகுதியில் சிறுத்தை ஒன்று இன்று காலையில் தென்பட்டதாக அந்தப் பகுதி பொதுமக்கள் கூறியதை அடுத்து வனத்துறை விரைந்து. |
![]() | ஆசனூர் பழங்குடியின குடியிருப்பு மாட்டுத்தொழுவத்தில் சிறுத்தை குட்டி கண்டெடுப்புஆசனூர் அடுத்த பங்களாதொட்டியில் பழங்குடியினர் குடியிருப்பு மாட்டுத்தொழுவத்தில் சிறுத்தை குட்டி சேர்வுடன் படுத்திகிடப்பதை பார்த்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். |
![]() | மும்பை ‘தானே’ குடியிருப்புப் பகுதியில் மக்களுடன் மக்களாக மார்னிங் வாக் வந்த சிறுத்தைப்புலி!காலை 7 மணியளவில் அங்கிருந்த குடியிருப்புவாசிகளில் பலர் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த இடத்தில் திடீரென சிறுத்தையைக் கண்டிருக்கிறார்கள். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்