- Tag results for ஜிஎஸ்டி
![]() | டிசம்பர் மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,49,507 கோடி: ஒவ்வொரு ஆண்டும் 15% அதிகரிப்பு!2022 டிசம்பர் மாதத்திற்கான சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.1,49,507 கோடியாகவும், 11 ஆவது முறையைாக ஜிஎஸ்டி மாதாந்திர வருவாய் ரூ.1.4 லட்சம் கோடியை கடந்துள்ளது. |
![]() | ஆவண சரிபாா்ப்புக்குப் பின் உடனடியாக ஜிஎஸ்டி இழப்பீடுசரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீட்டுத் தொகையானது மாநிலங்களுக்கு உடனடியாக விடுவிக்கப்பட்டு வருவதாக மக்களவையில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். |
![]() | அனைத்து பொருள்களுக்கும் ஒரே ஜிஎஸ்டி வரி விகிதம்அனைத்து பொருள்களுக்கும் ஒரே சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்பட வேண்டுமெனப் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவா் விவேக் தேவ்ராய் வலியுறுத்தியுள்ளாா். |
![]() | இரண்டாவது முறையாக ஜிஎஸ்டி வசூல் 1.50 லட்சம் கோடியைக் கடந்தது!நாடு முழுவதும் இரண்டாவது முறையாக ஜிஎஸ்டி வசூல் 1.50 லட்சம் கோடியை கடந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
![]() | செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் 26 சதவீதம் அதிகரிப்புநாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) ஆகஸ்ட் மாதத்தை விட 26 சதவீதம் உயர்ந்து ரூ.1.47 லட்சம் கோடியாக உள்ளது. |
![]() | ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததால் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸ்ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாலேயே ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
ஜிஎஸ்டி அமலாக்கத்தால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை: மு.க. ஸ்டாலின்ஜிஎஸ்டி முறை அமலாக்கத்தால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளளதாக தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். | |
![]() | ஜூலை ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.49 லட்சம் கோடி: தமிழகத்தில் ரூ.8,449 கோடி வசூல்நாட்டில் கடந்த ஜூலை மாத சரக்கு மற்றும் சேவை வரியாக (ஜிஎஸ்டி) ரூ.1,48,995 கோடி வசூலாகியுள்ளது. இதில் தமிழகத்தில் ரூ.8,449 கோடி ஜிஎஸ்டி வசூலானது. |
ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.49 லட்சம் கோடி!நடப்பாண்டு ஜூலை மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ. 1.49 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. | |
ஜிஎஸ்டி வரி உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைசென்னை தலைமை செயலகத்தில் ஜிஎஸ்டி வரி உயர்வு தொடர்பாக நிதித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். | |
![]() | மேலும் 5 ஆண்டுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு கோரும் மாநிலங்கள்: மக்களவையில் நிதியமைச்சா் தகவல்தெலங்கானா உள்ளிட்ட சில மாநிலங்கள் மேலும் 5 ஆண்டுகளுக்கு சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீட்டை மத்திய அரசிடம் இருந்து கோருவதாக மக்களவையில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் எழுத்து மூலம் திங்கள்கிழமை அளித் |
![]() | இன்று முதல் எதன் விலையெல்லாம் உயருகிறது? ஒரு அலசல்மத்திய அரசு மாற்றியமைத்த ஜிஎஸ்டி வரி விகிதங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருவதால், எதன் விலைகள் எல்லாம் குறைகின்றன, எதன் விலைகள் எல்லாம் அதிகரிக்கின்றன என்பது குறித்து ஒரு அலசல். |
பிரதமர் யார் மீது அக்கறை காட்டுகிறார்? - ஜிஎஸ்டியை கடுமையாக விமரிசித்த ராகுல்!பிரதமர் யார் மீது அக்கறை காட்டுகிறார் என்பதை மிகுந்த வலியுடன் நினைவூட்டுவதே ஜிஎஸ்டி என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக விமரிசித்துள்ளார். | |
![]() | ஜிஎஸ்டி வரி விகிதங்களை மாற்றியமைக்கத் தயாா்சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பேச்சுவாா்த்தையில் ஈடுபட மத்திய அரசு தயாராக இருப்பதாக வருவாய்த் துறை செயலா் தருண் பஜாஜ் தெரிவித்துள்ளாா். |
![]() | பம்ப்செட் மீதான வரி உயர்வு வேளாண் தொழில் வளர்ச்சியைப் பாதிக்கும்: ராமதாஸ்வேளாண்மை மற்றும் தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு வெட்கிரைண்டர், பம்ப்செட் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்