• Tag results for தமிழ்நாடு

மிக்ஜம் புயல்...சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளுக்கு கூடுதலாக குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம்

மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளுக்கென சென்னை, தாம்பரம்,ஆவடி மாநகராட்சிகளுக்கு கூடுதலாக மூத்த குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

published on : 4th December 2023

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் மிகுந்த அதிர்ச்சியை தருகிறது: கே.எஸ்.அழகிரி

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்ததை விட ஏமாற்றமளிக்கிற வகையில் அமைந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது

published on : 4th December 2023

வங்கிகள், ஐடி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து வங்கிகள்,ஐடி, நிதி நிறுவனங்களுக்கு திங்கள்கிழமை(டிச.4) பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

published on : 3rd December 2023

ரூ.2 லட்சம் சம்பளத்தில் தமிழ்நாடு கருவூலங்கள் துறையில் வேலை வேண்டுமா? 

தமிழ்நாடு கருவூலங்கள் மற்றும் கணக்குப் பணிகள் மற்றும் வாரியங்கள், நிறுவனங்களில் அடங்கிய 52 ஒருங்கிணைந்த கணக்குப் பதவியிடங்களுக்கான போட்டித் தோ்வு வரும் 2024-ஆம் ஆண்டு, பிப்.5, 6-ஆம் தேதி நடைபெறும்

published on : 23rd November 2023

பத்திரப்பதிவு அலுவலகங்களில் நாளை(நவ. 23) கூடுதல் முன்பதிவு டோக்கன்கள்!

சுபமுகூர்த்த நாளையொட்டி நாளை(நவ. 23) சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

published on : 22nd November 2023

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களில் 3,000 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள 3,000 உதவியாளர் பதவிக்கு தகுதியானவர்கள் வெள்ளிக்கிழமை(டிச.1) கடைசி நாளாகும். விண்ணப்பிக்க தகு

published on : 18th November 2023

3 மணிநேரத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

published on : 13th November 2023

நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

published on : 8th November 2023

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனு நவம்பர் 6-ல் விசாரணை!

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனுவை நவம்பர் 6-ஆம் தேதி விசாரணைக்கு ஏற்றுள்ளது உச்சநீதிமன்றம்.

published on : 3rd November 2023

தமிழ்நாடு டிஜிட்டல் மயமாக்கல் வியூகம்: முதல்வர் வெளியீடு

தமிழ்நாடு டிஜிட்டல் மயமாக்கல் வியூக ஆவணத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

published on : 2nd November 2023

ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்லும் கேரள அரசு!

தமிழ்நாடு, பஞ்சாபை தொடர்ந்து கேரள அரசும் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. 

published on : 2nd November 2023

தமிழகத்திற்கு 2,600 கன அடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை!

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட காவிரி ஒழுங்காற்று குழு தமிழகத்திற்கு 2,600 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. 

published on : 30th October 2023

காவல்துறையில் பெண்கள் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவு: பதக்கம் வழங்க அரசு முடிவு!

காவல்துறையில் பெண்கள் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு சிறப்பு பதக்கம் வழங்க தமிழக அரசு முடிவு

published on : 22nd October 2023

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 89வது கூட்டம் நடைபெறும் தேதி அறிவிப்பு!

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 89வது கூட்டம் நடைபெறும் தேதியை அறிவித்து கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் அக்குழுவின் தலைவர் வினீத் குப்தா.

published on : 20th October 2023
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை