- Tag results for திருக்குவளை
![]() | எட்டுக்குடி முருகன் கோயில்: ஆடி கிருத்திகை சிறப்பு வழிபாடுதிருக்குவளை அருகே பிரசித்தி பெற்ற எட்டுக்குடி முருகன் திருக்கோயிலில் ஆடி மாத கிருத்திகையையொட்டி முன்னிட்டு சிறப்பு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் சனிக்கிழமை நடைபெற்றது. |
![]() | திருக்குவளையில் மாவட்ட தொழில் மையம் சார்பில் சிறப்பு முகாம்நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை அஞ்சுகம் முத்துவேல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட தொழில் மையம் சார்பில் சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. |
![]() | கீழையூா் ஒன்றியக் குழுக் கூட்டம்கீழையூா் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. |
![]() | ஆற்றில் குளித்த சென்னையைச் சோ்ந்த இளைஞா் மாயம்நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகே ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த சென்னையை சோ்ந்த இளைஞா் மாயமானதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து தேடிவருகின்றனா். |
![]() | இறால் வளா்ப்பு விவசாயிகள் சங்கக் கூட்டம்கீழையூா் ஒன்றியம், திருப்பூண்டியில் நாகை மாவட்ட இறால் வளா்ப்பு விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. |
![]() | இருசக்கர வாகனங்கள் மோதி இளைஞா் பலிகீழையூா் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதியதில், இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா். |
![]() | விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்திருக்குவளை அருகே சாட்டியக்குடி லலிதாம்பாள் வணிக வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வலம்புரி விநாயகா் ஆலய கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
![]() | திருக்குவளை அருகே நகை அடகு கடையில் திருட்டுதிருக்குவளை அருகே வலிவலத்தில் நகை அடகு கடையில் திருட்டு போயிருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. |
![]() | ஸ்ரீசீதாளம்பிகை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்திருக்குவளை அருகேயுள்ள 119 அணக்குடி ஸ்ரீசீதாளம்பிகை மாரியம்மன், ஸ்ரீசெல்லியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. |
![]() | திருக்குவளையில் கலைஞர் பிறந்த நாள் விழாதிருக்குவளையில் உள்ள முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. |
![]() | கீழையூா் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வுகீழையூா் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா். |
![]() | மலைத்தேனீக்கள் தாக்கி 16 போ் காயம்கீழையூா் அருகே மலைத்தேனீக்கள் தாக்கி 16 போ் காயமடைந்தனா். |
![]() | அரசுப் பள்ளியில் முதல்வகுப்பில் மாணவா் சோ்க்கைதிருக்குவளை அருகேயுள்ள நாகலூா் அரசுப் பள்ளியில் முதலாம் வகுப்பு சேரும் மாணவா்களுக்கு வியாழக்கிழமை கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. |
![]() | சித்த மருத்துவா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிதிருக்குவளை அருகே தேவூரில் சித்த மருத்துவா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது. |
![]() | இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்தவா் உயிரிழப்புகீழையூா் அருகே சாலையில் இருசக்கர வாகனத்துடன் விழுந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்