• Tag results for திருவனந்தபுரம்

நிபா தொற்று: எச்சரிக்கை வேண்டும்; அச்சம் வேண்டாம்

நிபா தீநுண்மி (வைரஸ்) தொற்று பரவல் தொடா்பாக மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. ஆனால், அன்றாட நடவடிக்கைகளில் மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்

published on : 15th September 2023

திருவனந்தபுரத்தில் ஓடும் பேருந்தில் பற்றி எரிந்த தீ!

திருவனந்தபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

published on : 29th July 2023

உம்மன் சாண்டியின் இறுதி விருப்பம்: அரசு மரியாதையின்றி உடல் இன்று அடக்கம்

மறைந்த கேரள முன்னாள் முதல்வா் உம்மன் சாண்டியின் இறுதி விருப்பத்தின்படி, அவரது உடல் அரசு மரியாதையின்றி வியாழக்கிழமை பிற்பகல் (ஜூலை 20) அடக்கம் செய்யப்பட உள்ளது.

published on : 21st July 2023

கேரளத்துக்கு இரு நாள் பயணமாக ஏப். 24-இல் பிரதமா் மோடி வருகை: வந்தே பாரத் ரயிலை தொடங்கிவைக்கிறாா்

பிரதமா் நரேந்திர மோடி கேரளத்துக்கு 2 நாள் பயணமாக ஏப். 24-இல் வருகை தரவிருக்கிறாா். அந்த மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை ஏப். 25-இல் அவா் தொடங்கிவைக்கவுள்ளாா்.

published on : 21st April 2023

99-ஆவது பிறந்த நாள் கொண்டாடினாா் மாா்க்சிஸ்ட் மூத்த தலைவா் அச்சுதானந்தன்

 மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான கே.எஸ்.அச்சுதானந்தன் தனது 99-ஆவது பிறந்த தினத்தை வியாழக்கிழமை (அக். 20) கொண்டாடினாா்.

published on : 21st October 2022

76. பசி

சிறிது நாடி பார்க்கத் தெரியும். என் குரு சொல்லிக் கொடுத்திருக்கிறார். சர்க்கரை, ரத்த அழுத்தம், பைல்ஸ், பார்வைக் குறைபாடு போன்ற சில வியாதிகளை வெறும் உணவால் சரி செய்யத் தெரியும்.

published on : 2nd July 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை