• Tag results for திருவிடந்தை

151. நிழல் வெளி

அம்மாவும் அப்பாவும் கோயிலில் வெண் பொங்கலும் புளியோதரையும் தளிகை விட்டு, ஊர் முழுவதற்கும் அன்னதானம் செய்தார்கள்.

published on : 15th October 2018

140. தவப் பயன்

உங்கம்மா உசிரு போன கொஞ்ச நேரத்துல உன் குடும்பத்துல இன்னொரு உசிரு போகும். ஆனா இயற்கையா இல்லே. ஒரு கொல விழப்போகுது..

published on : 28th September 2018

139. பத்து கிராம்

தெய்வங்களும் தேவதைகளும் சாத்தான்களும் பிரம்ம ராட்சதர்களும் இடாகினிப் பேய்களும் குட்டிச் சாத்தான்களும் ஒன்று சேர்ந்து கைவிட்ட பின்பு அவன் தற்கொலைக்கு முயற்சி செய்தான்.

published on : 27th September 2018

138. ஒரு மரணமும் ஒரு கொலையும்

பாசத்தின் சாறில் என் விரல்கள் தோய மறுக்கின்றன. இந்த உலகில் பாசத்தை நிகர்த்த மாய யதார்த்தம் வேறில்லை என்று எனக்கு எப்போதும் தோன்றும். மனித குலத்துக்குத் தேவையே இல்லாத லாகிரிகளுள் ஒன்று அது.

published on : 26th September 2018

137. விதியும் ஸ்மிருதியும்

அவளது கண்கள் இரண்டும் இரண்டு சிப்பிகளுக்குள் வைத்து மூடினாற்போலக் குழிந்து கிடந்தன. உதடுகளும் கன்னமும் ஒரே நிறமாயிருந்தன. முகத்தின் சுருக்கங்களை நீவி விரித்தால் முழு உடலுக்கும் போர்த்திவிடலாம்.

published on : 25th September 2018

136. நடை திறப்பு

சிறகை அசைக்காமல் நடு வானில் மிதக்கும் ஒரு கழுகினைப் போல அவர்கள் பேசும் சொற்களின் ஒலி இங்குமங்கும் நகராமல், இருவர் உதடுகளுக்கு இடையிலேயே மிதந்துகொண்டிருக்கும்..

published on : 24th September 2018

135. ஊழித் தாண்டவம்

இது ஊழித் தாண்டவமல்லவா? நித்ய கல்யாணப் பெருமாளால் நிச்சயமாக இந்த உக்கிரத்தைத் தாங்க முடியாது. நெடுநேரம் நாங்கள் உறைந்துபோய் அங்கேயே, அப்படியே நின்றிருந்தோம்.

published on : 21st September 2018

134. கட்டங்களின் துரோகம்

மாமி அவனது தலையை வருடினாள். கன்னங்களை வருடினாள். ஒரு தேவதையின் கனிவு அவள் கண்களில் புலப்பட்டது. எனக்கே அவளைக் கட்டியணைத்து ஆறுதல் சொல்லத் தோன்றியது. எப்பேர்ப்பட்ட பெண்மணி!

published on : 20th September 2018

128. விட்டகுறை

நாங்கள் பார்த்துக்கொண்டே இருந்தபோது வினய்க்கு இடது புறம் இருந்து ஒருவன் எங்களை நோக்கி நடந்து வந்தான். அவன் அருகே வந்தபோது நாங்கள் உற்றுப் பார்த்தோம். அவனும் நின்று எங்களைக் கவனித்தான்.

published on : 12th September 2018

125. லட்சத்து எட்டு

நான் பெற்றதைவிட இழந்தவை அதிகம். ஒரு எள்ளுருண்டையில் திசை மாறிய என் வாழ்க்கை என்னை எங்கெங்கோ கொண்டு போய்ச் சேர்த்துவிட்டது. நான் அதில் இருந்து விடுபட விரும்பவில்லை.

published on : 7th September 2018

120. வாசனை

காவிரியில் கிடைத்த சிவலிங்கம் அவனை ஒரு சிவ பக்தனாக மாற்றியிருந்ததே தவிர, எதையும் விட்டுச் செல்லும் சிந்தனை அவனுக்குத் தோன்றியதேயில்லை.

published on : 31st August 2018

109. மூவர்

ஒரு மரணத்தை தரிசிக்க நுழைவுச் சீட்டுடன் வந்திருப்பவர்கள் நாங்கள். உயிரோடு இருந்து, கண் திறந்து பார்த்து, ஓரிரு சொற்கள் பேசவும் கூடிய நிலையில் அம்மா இருப்பாளேயானால்..

published on : 16th August 2018

58. வெளிச்சம்

நாம மனுசன், வேற எவனோ ஒருத்தன் கடவுள் உத்தியோகம் பாத்துக்கிட்டிருக்கான்னு நினைக்கற வரைக்கும் நீ சித்தனாக முடியாது

published on : 6th June 2018

23. துக்கம் தவிர்த்தல்

பெண்களைப் பற்றி நினைக்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் நானொரு நல்ல பையனாகவே இருந்துவிட முடிவு செய்திருந்தேன். அதாவது பள்ளிக்குச் செல்லும் நேரம். விளையாட்டு மைதானத்தில் இருக்கும் நேரம்.

published on : 18th April 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை