- Tag results for திருவிழா
![]() | காஞ்சிபுரம் வழக்கறுத்தீசுவரர் கோயிலில் ஆனித்திருவிழா கொடியேற்றம்காஞ்சிபுரம் மருதவார்குழலி உடனுறை வழக்கறுத்தீசுவரர் திருக்கோயிலில் ஆனிஉத்திரத் திருக்கல்யாணத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
![]() | மணப்பாறை அடுத்த மரவனூரில் மீன்பிடித் திருவிழாமணப்பாறை அருகே மரவனூர் செடல் மாரியம்மன் கோயில் பெரிய குளத்தில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. |
![]() | தேனுபுரீஸ்வரர் கோயிலில் முத்துப்பந்தல் பெருந்திருவிழாதேனுபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் முத்துப்பந்தல் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று திருஞானசம்பந்தர் பவனி நடைபெற்றது. |
![]() | நெல்லையப்பர் கோயில்: விநாயகர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்நெல்லையில் நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான விநாயகர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். |
![]() | புதுவை முதல்வரை தள்ளிவிட்ட விவகாரம்: பாதுகாப்பு அதிகாரி பணியிட மாற்றம்புதுச்சேரி அருகே திருக்காமீஸ்வரர் கோயிலில் தேரோட்ட திருவிழா கடந்த சனிக்கிழமை (ஜுன் 11) நடைபெற்றது. |
![]() | திருச்செந்தூரில் வைகாசி விசாகத் திருவிழா!திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். |
![]() | நெல்லை பிட்டாபுரத்தி அம்மன் கோயில் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்திருநெல்வேலியில் உள்ள புகழ்பெற்ற பிட்டாபுரத்தி அம்மன் திருக்கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
![]() | விராலிமலை அருகே கல்குடி மீன்பிடி திருவிழா: மாணவன் சகதியில் சிக்கி பலிவிராலிமலை அருகே கல்குடி மீன்பிடி திருவிழாவில் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியானார். |
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வைகாசி வசந்த உற்சவ திருவிழாஉலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வைகாசி வசந்த உற்சவ திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. | |
![]() | திருநாகேஸ்வரம் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியதுநவகிரகங்களில் ராகு பரிகாரத் தலமாக விளங்கும் நாகநாதசாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
![]() | நெல்லையப்பர் கோயிலில் ஆனி பெருந்திருவிழா தொடக்கம்நெல்லை நெல்லையப்பர் கோவில் ஆனி பெருந்திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சியுடன் வெகு விமரிசையாகத் தொடங்கியது. |
![]() | நெல்லை கைலாசநாதசுவாமி கோயில் வைகாசி திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்நெல்லை அருள்மிகு கைலாசநாதசுவாமி கோயில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். |
![]() | மணப்பாறை: மணப்பட்டி தானாமுளைத்த மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழாமணப்பாறை அடுத்த மணப்பட்டி ஸ்ரீ தானாமுளைத்த மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவில் 8 கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் மாவிளக்கு எடுத்து வழிபாடு செய்தனர். |
![]() | பாரம்பரியச் சிறப்பு தோளில் தூக்கும் 'தேர்த் திருவிழா'தஞ்சையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள ஒரத்தநாட்டில் இருந்து 8 கி.மீ. தொலைவில் பின்னையூர் நாடு இருக்கிறது. |
![]() | வாழப்பாடியில் மாநில அளவிலான 2 நாள் கபடி திருவிழா தொடங்கியதுவாழப்பாடியில் மாநில அளவிலான 2 நாள் கபாடி திருவிழா இன்று தொடங்கியது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்