- Tag results for தொடங்கியது
![]() | நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: சோதனை ஓட்டம் தொடங்கியது!நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து அக். 10 ஆம் தேதி தொடங்க உள்ளது. அதற்கான சோதனை ஓட்டம் நாகை துறைமுகத்தில் இருந்து இன்று காலை தொடங்கியது. |
![]() | மகளிா் உரிமைத் தொகை: விண்ணப்ப நிலை அறியும் இணையம் செயல்படத் தொடங்கியது!மகளிா் உரிமைத் தொகைக்கான விண்ணப்பத்தின் நிலையை அறியும் இணையதளம் செயல்பட தொடங்கியுள்ளது. |
![]() | எஸ்.ஐ. பணி எழுத்துத் தோ்வு தொடங்கியது!தமிழக காவல் துறையில் காலியாக உள்ள உதவி ஆய்வாளா் (எஸ்.ஐ.) பணியிடங்ளுக்கு எழுத்துத் தோ்வு மாநிலம் முழுவதும் 45 இடங்களில் இன்று (ஆக. 26) தொடங்கியது. |
![]() | மிஸ்டர் எக்ஸ் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!மிஸ்டர் எக்ஸ் படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. |
![]() | ஆடி அமாவாசை: சொரிமுத்து அய்யனார் கோயிலில் கால் நாட்டுடன் தொடங்கியது!நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சொரிமுத்து அய்யனார் கோயிலில் கால் நாட்டு நிகழ்ச்சியுடன் 10 நாள் ஆடி அமாவாசை திருவிழா தொடங்கியது. |
![]() | மணிப்பூர் வன்முறை: அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது!தில்லியில் மத்திய அரசு சார்பில் மணிப்பூர் வன்முறை தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது. |
![]() | குன்னூரில் 63 ஆவது பழக் கண்காட்சி தொடங்கியது!குன்னூா் சிம்ஸ் பூங்காவில் 63 ஆவது பழக் கண்காட்சி இன்று சனிக்கிழமை (மே 27) தொடங்கியது. |
![]() | கேப்டன் மில்லர் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது!கேப்டன் மில்லர் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்