- Tag results for நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்
தேனி: காங்கிரஸிற்கு ஒதுக்கீடு செய்த இடத்தில் திமுக போட்டியின்றி வெற்றிதேனி அல்லிநகரம் நகராட்சியில் தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், அங்கு திமுக வார்டு உறுப்பினர் நகர்மன்றத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். | |
![]() | சாமளாபுரம் பேரூராட்சியில் சுயேச்சை வேட்பாளர் வெற்றிமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு சுயேச்சையாகப் போட்டியிட்ட பழனிசாமி என்பவர் சாமளாபுரம் பேரூராட்சித் தலைவர் தேர்தலில் 2 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். |
![]() | வெள்ளலூரில் தேர்தல் ஒத்திவைப்புக்கு திமுகவினரே காரணம்: எஸ்.பி வேலுமணி குற்றச்சாட்டுதிமுகவினரே வந்து வெள்ளலூரில் பிரச்சனை செய்து தேர்தலை தள்ளி வைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார். |
![]() | தஞ்சாவூர் மேயராக சண். ராமநாதன் தேர்வுதஞ்சாவூரில் திமுகவின் சண். ராமநாதன் 39 வாக்குகள் பெற்று மேயராக வெற்றி பெற்றார். |
![]() | மதுரை மேயராக இந்திராணி பதவியேற்புமதுரை மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த இந்திராணி போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுக் கொண்டார். |
![]() | நாகர்கோவில் மேயரானார் மகேஷ்நாகர்கோவில் மாநகராட்சியின் மேயராக திமுகவைச் சேர்ந்த ஆர்.மகேஷ்(57) 28 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். |
![]() | வேலூர் மேயராக சுஜாதா ஆனந்தகுமார் போட்டியின்றித் தேர்வுவேலூர் மாநகராட்சி மேயராக சுஜாதா ஆனந்தகுமார் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். |
![]() | கோவை மேயராக கல்பனா பதவியேற்புகோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் 96 வார்டுகளை வென்று திமுக கூட்டணி கோவை மாநகராட்சியைக் கைப்பற்றியது. |
![]() | ஈரோடு மேயராக நாகரத்தினம் தேர்வுஈரோடு மாநகராட்சி மேயராக நாகரத்தினம் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். |
![]() | ஆத்தூர் நகர்மன்றத் தலைவராக நிர்மலா பபிதா தேர்வுஆத்தூர் நகர்மன்றத் தலைவராக திமுகவைச் சேர்ந்த நிர்மலாபபிதா மணிகண்டன் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். |
![]() | திருப்பூர் மேயராக தினேஷ்குமார் போட்டியின்றித் தேர்வுதிருப்பூர் மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த என்.தினேஷ்குமார் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். |
![]() | திருச்சி மேயராக திமுக மு.அன்பழகன் போட்டியின்றித் தேர்வுதிருச்சி மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த அன்பழகன் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். |
![]() | திருமங்கலம் நகராட்சியில் தலைவர் தேர்தல் ஒத்திவைப்புதிருமங்கலம் நகராட்சியில் தலைவர் தேர்தலில் பெரும்பாலான வார்டு உறுப்பினர்கள் புறக்கணித்ததால் மறுதேதி குறிப்பிடாமல் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. |
![]() | சென்னை மேயராக ஆர். பிரியா பதவியேற்பு; செங்கோலை வழங்கிய அமைச்சர்கள்!சென்னை மாநகராட்சி மேயராக பொறுப்பேற்றுள்ள ஆர். பிரியாவுக்கு அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன் மற்றும் சேகர்பாபு ஆகியோர் செங்கோலை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். |
![]() | நங்கவள்ளி பேரூராட்சியில் தேர்தல் ஒத்திவைப்புநங்கவள்ளி பேரூராட்சியில் தலைவர் தேர்தலை நடத்த எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் இருக்கைகளை தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்