- Tag results for நீட்
![]() | முதுநிலை மருத்துவம்: நீட் தேர்வில் மைனஸ் மார்க், பூஜ்ஜியம் எடுத்தவர்களும் தகுதியா?நீட்-முதுநிலை தேர்வில் மைனஸ் மதிப்பெண் எடுத்த 13 பேரும், பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்த 14 பேரும் கலந்தாய்வில் பங்கேற்க தகுதிபெறுவார்கள் என்ற தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. |
![]() | நீட் முதுநிலை தேர்வு: கட் ஆப் மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைப்புநீட் முதுநிலை தேர்வில் கட் ஆப் மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது. |
![]() | தமிழ்நாட்டை முடக்கவே நீட் தேர்வு: முதல்வர் ஸ்டாலின் பேச்சுகல்வியில் சிறந்த மாநிலமான தமிழ்நாட்டை முடக்கவே நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது என்று வேலூரில் நடைபெற்ற கழக முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். |
![]() | ஆதார் விவரங்களை புதுப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு!ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை யுஐடிஏஐ(UIDAI) வரும் டிச.14 வரை நீட்டித்துள்ளது. |
![]() | தொடர் விடுமுறை... மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு!விநாயகர் சதுர்த்தி, வார விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்வோருக்கு வசதியாக, சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் வெள்ளிக்கிழமை (செப்.15) மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. |
![]() | நெரிசலை தவிர்க்க நாளை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!சென்னையில் நாளை(செப்.15) ஒரு நாள் மட்டும் நெரிசல்மிகு நேரங்களில் மெட்ரோ ரயில் சேவை நீட்டுக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. |
![]() | நீட் தேர்வு: மதுரையில் திமுக உண்ணாவிரதம் மீண்டும் தேதி மாற்றம்!மதுரையில் நடைபெறவிருந்த திமுக உண்ணாவிரதப் போராட்டம் ஆக. 24 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. |
![]() | நீட் தேர்வு ரத்து செய்யப்படாததால் 21 மாணவர்கள் தற்கொலை: அமைச்சர் உதயநிதிநீட் தேர்வு ரத்து செய்யப்படாததால் 21 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளனர். |
![]() | முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர அவகாசம் நீட்டிப்பு!தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் படிப்புகளில் சேர ஆக.22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் |
![]() | நீட் தேர்வால் இதுவரை 16 மாணவர்கள் தற்கொலை!இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வால் தமிழகத்தில் இதுவரை 16 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். |
![]() | உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை வேண்டாம்: மாணவர்களுக்கு முதல்வர் அறிவுரை!நீட் தேர்வை நீக்க சட்ட ரீதியான நடவடிக்கைகளை தமிழ்நாட அரசு மேற்கொண்டு வருவதாகவும்,உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை வேண்டாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். |
நீட் தேர்வுக்குப் பின்னால் சதி; ரூ. 20 லட்சம் செலவு செய்துள்ளேன்: மாணவியின் தந்தை பேட்டிநீட் தேர்வுக்குப் பின்னால் சதி இருப்பதாகவும் தனது மகளுக்கு நீட் தேர்வு பயிற்சிக்காக 20 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளதாகவும் மாணவியின் தந்தை ஒருவர் தெரிவித்துள்ளார். | |
நீட் விலக்கு மசோதாவில் ஒருபோதும் கையெழுத்திட மாட்டேன்: ஆளுநர் ஆர்.என். ரவிதமிழகத்தில் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒருபோதும் கையெழுத்திட மாட்டேன் என்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார். | |
![]() | நீட் விலக்கு மசோதா: ஆளுநர் ரவியுடன் பெற்றோர் வாக்குவாதம்நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக, ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பெற்றோர் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டு ஆளுநர் ரவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. |
ஹரியாணாவில் இணைய சேவை முடக்கம் ஆக. 8 வரை நீட்டிப்பு!ஹரியாணா மாநிலம் நூ மாவட்டத்தில் நடந்த வன்முறை காரணமாக இணைய சேவை முடக்கம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்