• Tag results for நீர்வரத்து

மேட்டூர் அணை நிலவரம்!

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து  வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,181கன அடியாக அதிகரித்துள்ளது.

published on : 25th September 2023

மேட்டூர் அணை நீர்மட்டம் 37.57அடி

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 37.92 அடியிலிருந்து 37.57அடியாக சரிந்தது.

published on : 24th September 2023

மேட்டூர் அணை நிலவரம்!

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து  வரும் லேசான மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,421 கன அடியாக அதிகரித்துள்ளது. 

published on : 22nd September 2023

மேட்டூர் அணை நீர்வரத்து 2,556 கன அடி!

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து  வரும் மழையின்  காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,556 கன அடியாக அதிகரித்துள்ளது.

published on : 18th September 2023

மேட்டூர் அணை நீர்வரத்து 2,244 கன அடி!

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து  வரும் மழையின்  காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,244 கன அடியாக அதிகரித்துள்ளது.

published on : 17th September 2023

மேட்டூர் அணை நிலவரம்!

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் லேசான மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,707 கன அடியாக அதிகரித்துள்ளது. 

published on : 15th September 2023

மேட்டூர் அணை நீர்வரத்து 392 கனஅடி!

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில்  மழை குறைந்ததன் காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 392 கன அடியாக குறைந்தது.

published on : 13th September 2023

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு  நீர்வரத்து 3,535 கன அடியில் இருந்து 3,031 கன அடியாக சரிந்துள்ளது.

published on : 7th September 2023

மேட்டூர் அணை நீர்வரத்து 5018 கன அடி!

கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் விடுவிக்கப்பட்ட தண்ணீர் சனிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு  நீர் வரத் தொடங்கியது காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5018 கன அடியாக அதிகரித்துள்ளது.

published on : 2nd September 2023

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 562 கனஅடி

மேட்டூர் அணைக்குவரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை வினாடிக்கு 549 கன அடியிலிருந்து 562 கன அடியாக  அதிகரித்துள்ளது.

published on : 1st September 2023

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு வெள்ளிக்கிழமை காலை நீர்வரத்து 154 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.

published on : 21st July 2023

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணை நீர்வரத்து 130 கன அடியாக அதிகரித்துள்ளது. 

published on : 14th July 2023

மேட்டூர் அணை நீர்வரத்து 142 கன அடி!

மேட்டூர் அணை நீர்வரத்து  142 கன அடியாக சரிந்துள்ளது.

published on : 6th July 2023

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் பலத்த மழை: ஒரே நாளில் நீர்வரத்து 1,511 கன அடி அதிகரிப்பு

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் பலத்த மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து புதன்கிழமை ஒரே நாளில் 1,511 கனஅடியாக  அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

published on : 5th July 2023

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 188 கன அடியாக அதிகரித்துள்ளது.

published on : 5th July 2023
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை