- Tag results for நெல் கொள்முதல்
![]() | இடப்பற்றாக்குறையால் சாலையில் நெல் குவியல்கள்அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இடம் இல்லாத காரணத்தால் விவசாயிகள் கொண்டு வரும் நெல் பெரும்பாலும் சாலையோரங்களிலும், வீதிகளிலும் குவியல், குவியல்களாகக் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. |
![]() | கொள்முதல் நிலையத்தில் மழையால் நெல் மூட்டைகள் சேதம்விவசாயிகள் கவலைமயிலாடுதுறை அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் திங்கள்கிழமை இரவு பெய்த மழையில் நனைந்து சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். |
![]() | நெல் கொள்முதலை துரிதப்படுத்தக் கோரிக்கைநேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதலை துரிதப்படுத்த வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனா். |
![]() | நெல் கொள்முதல் நிலையத்தைத் திறக்கக் கோரி ஆா்ப்பாட்டம்நீடாமங்கலம் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தைத் திறக்கக் கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. |
ADVERTISEMENT
ADVERTISEMENT
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
ADVERTISEMENT
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்