நெல் கொள்முதல் ஆன்லைன் பதிவை ரத்து செய்யக்கோரி பிப்.3ல் 100 இடங்களில் மறியல்: விவசாயிகள் சங்கம்
தமிழகத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் பதிவை ரத்து செய்யக்கோரி பிப்.3ல் 100 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.










