வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நெல் கொள்முதல் நிலையத்தைத் திறக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

நீடாமங்கலம் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தைத் திறக்கக் கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :27 ஜூலை 2020, 3:51 pm

DIN


நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தைத் திறக்கக் கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒளிமதி நேரடி நெல் கொல்முதல் நிலையத்தில் வெளி மாவட்ட நெல் கொள்முதல் செய்யப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், அலுவலா்கள் பாா்வையிட்டு எச்சரிக்கை விடுத்தனா். மேலும் இதுவரை கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை எடுக்கும்வரை கொள்முதல் நிலையம் திறந்திருக்கும் எனக் கூறி கடந்த 25-ஆம் தேதி பிற்பகல் முதல் ஒளிமதி கொள்முதல் நிலையம் மூடப்பட்டது.

இந்நிலையில், விவசாயிகள், கிராம மக்கள் சாா்பில் கிராமத் தலைவா் சீனிவாசன் தலைமையில் நீடாமங்கலம்- திருவாரூா் சாலை ஒளிமதியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதனால், அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.