- Tag results for பிறந்த நாள்
![]() | நீடாமங்கலம், வலங்கைமானில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழாதமிழக முன்னாள் முதல்வர் மற்றும் அதிமுக நிறுவனர் மறைந்த எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாள் விழா நீடாமங்கலம், வலங்கைமானில் கொண்டாடப்பட்டது. |
![]() | கொட்டும் மழையில் ரசிகர்கள்: லதா ரஜினிகாந்த் வேண்டுகோள்!கொட்டும் மழையில் காத்திருந்த ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்தார். |
![]() | நேதாஜி பிறந்த நாள்: விடுமுறை தினமாக அறிவிக்க நீதிமன்றம் மறுப்புசுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை விடுமுறை தினமாக அறிவிக்க கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. |
![]() | நவீன் பட்நாயக் பிறந்தநாள்.... முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் பிறந்த நாளையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். |
![]() | பிறந்த நாள்""அம்மா! நம்ம வீட்டுல மட்டும் ஏன் அப்பா இல்லை? என்னோட ஸ்கூல்ல எல்லார் வீட்டிலேயும் அப்பா இருக்காங்க. நம்ம வீட்டிலே மட்டும் தான் அப்பா இல்லை!'' |
![]() | அம்பையில் பெரியார் பிறந்த நாள் விழாஅம்பாசமுத்திரத்தில் புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் ஈ.வெ.ரா. பெரியார் 144 ஆவது பிறந்த தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. |
![]() | அண்ணா பிறந்த நாள்: கூத்தாநல்லூரில் திமுக, அதிமுகவினர் மாலையணிவித்து மரியாதைதிருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் நகர திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா சிலைக்கு வியாழக்கிழமை மாலையணிவிக்கப்பட்டது. |
![]() | மேச்சேரியில் பாமக நிறுவனர் பிறந்த நாள் விழா: 84 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்மேச்சேரியில் இன்று பசுமை தாயக நாள் விழா, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிறந்த நாள் விழாவை 84 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. |
![]() | கும்மிடிப்பூண்டி: பள்ளிகளில் காமராஜரின் 120-வது பிறந்த நாள் விழாமறைந்த தமிழக முதல்வர் கர்மவீரர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா கும்மிடிப்பூண்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. |
![]() | தஞ்சாவூர்: மொழிப்போர் தியாகி பட்டுக்கோட்டை அழகிரியின் 122 வது பிறந்த நாள் விழாமொழிப்போர் தியாகி பட்டுக்கோட்டை அழகிரியின் 122 வது பிறந்த நாள் இன்று நடைபெற்றது. |
![]() | நீடாமங்கலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் விழாதமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. |
![]() | மணப்பாறையில் கலைஞர் பிறந்த நாள்: மகப்பேறு மகளிருக்கு பரிசு பெட்டகம்மணப்பாறையில் மறைந்த முதல்வர் மு.கருணாநிதியின் 99-வது பிறந்த நாளையொட்டி வெள்ளிக்கிழமை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் திமுகவினர் கொண்டாடினர். |
![]() | மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் கருணாநிதி பிறந்த நாள் விழாசிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99 வது பிறந்தநாள் விழாவை திமுகவினர் வெள்ளிக்கிழமை உற்சாகமாகக் கொண்டாடினர். |
![]() | திருக்குவளையில் கலைஞர் பிறந்த நாள் விழாதிருக்குவளையில் உள்ள முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. |
![]() | மன்னார்குடியில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பிறந்த நாள் விழாதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி 99 ஆவது பிறந்தநாள், வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்