• Tag results for மதுரை

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் 15 மணி நேர சோதனை நிறைவு!

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையினர் 15 மணி நேரமாக நடத்திய சோதனை நிறைவடைந்தது. இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

published on : 2nd December 2023

மதுரை அழகா்கோவில் ராஜகோபுர குடமுழுக்கு கோலாகலம்!

12 ஆண்டுகளுக்கு பின் மதுரை அழகா்கோவில் பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோயில் ராஜகோபுரத்துக்கு வியாழக்கிழமை (நவ. 23) காலை குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது.

published on : 23rd November 2023

இன்டேன் தானியங்கி சமையல் எரிவாயு பதிவு சேவையில் தமிழ் நிறுத்தம்: உத்தரவிட்டது யார்? 

இன்டேன் தானியங்கி சமையல் எரிவாயு பதிவு சேவையில்  தமிழ் நிறுத்தப்பட்டு இந்தி சேவை மட்டுமே கிடைக்கிறது. இதற்கு உத்தரவிட்ட அதிகாரி யார் ?

published on : 4th November 2023

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதியில்லை!

ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை ஆகிய 3 மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

published on : 18th October 2023

ராம்ராஜ் காட்டனின் புதிய திருமண வேஷ்டி அறிமுகம்

பருத்தி, பட்டு, லினின் துணிகளில் சட்டைகள் மற்றும் வேஷ்டிகளைத் தயாரித்து வரும் முன்னணி நிறுவனமான ராம்ராஜ் காட்டன், ரூ.1 லட்சம் விலையில் புதிய திருமண வேஷ்டிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

published on : 22nd September 2023

அதிகரிக்கும் டெங்கு: மதுரையில் ஒரே வாரத்தில் 37 பேர் பாதிப்பு!

மதுரை மாநகராட்சியில் 7 நாள்களில் 11 குழந்தைகள் உள்பட 37 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

published on : 14th September 2023

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் கோபுரங்களுக்கு பாலாலயம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் கோபுரங்களுக்கு குடமுழுக்கு நடைபெற உள்ளதை அடுத்து, முதல் கட்டமாக பாலாலய பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

published on : 4th September 2023

மதுரை ரயில் தீ விபத்து: 5 பேர் மீது வழக்குப்பதிவு

மதுரை ரயில் தீ விபத்தில், ஆன்மீக சுற்றுலா ஏற்பாடு செய்த தனியார் நிறுவன ஊழியர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

published on : 28th August 2023

மதுரை ரயில் தீ விபத்து: தயார் நிலையில் 5 மருத்துவக் குழுக்கள் - மா. சுப்பிரமணியன்

மதுரை ரயில் ​விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க 5 மருத்துவ குழுக்கள் தயாராக உள்ளதாக  அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

published on : 26th August 2023

மதுரை ரயில் விபத்து: பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி!

மதுரை ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, நிதியுதவியும் அறிவித்துள்ளார். 

published on : 26th August 2023

நீட் தேர்வு: மதுரையில் திமுக உண்ணாவிரதம் மீண்டும் தேதி மாற்றம்!

மதுரையில் நடைபெறவிருந்த திமுக உண்ணாவிரதப் போராட்டம் ஆக. 24 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. 

published on : 21st August 2023

அதிமுக பொன்விழா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்

மதுரை, பெருங்குடி வலையங்குளம் பகுதியில் அதிமுக பொன்விழா மாநாட்டில் தொண்டர்களின் கரகோஷண் மூலம் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

published on : 20th August 2023

அதிமுக மாநாட்டிற்குத் தடையில்லை: மதுரைக் கிளை உத்தரவு

மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டிற்குத் தடையில்லை என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

published on : 18th August 2023

மதுரையில் முன்னாள் சுகாதாரத்துறை அதிகாரியின் குடும்பத்தினர் தற்கொலை: குடிநீர் மட்டுமே குடித்து வாழ்ந்த பரிதாபம்!

மதுரையில் முன்னாள் சுகாதாரத்துறை அதிகாரியின் குடும்பத்தினர் வறுமை காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

published on : 17th August 2023

மதுரை கொடையாளருக்கு முதல்வர் பாராட்டு!

மதுரை தத்தநேரியை சேர்ந்த சுயதொழில் புரிந்து வரும் ராஜேந்திரனை அழைத்து வாழ்த்துகளை தெரிவித்து, அவருக்கு கருணாநிதி திருவுருச்சிலையை வழங்கி பாராட்டினார் முதல்வர் மு. க. ஸ்டாலின். 

published on : 17th August 2023
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை