• Tag results for முருகன் கோயில்

பங்குனிப் பெருவிழா திருப்பரங்குன்றத்தில் தேரோட்டம்

திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

published on : 22nd March 2022

ஆண்டவன் உத்தரவு: சிவன்மலை முருகன் கோயிலில் பஞ்சு வைத்துப் பூஜை

காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் இலவம் பஞ்சு, பருத்தி பஞ்சு மற்றும் ஜாதகம் பார்க்கப் பயன்படும் சோழி ஆகியன வைத்து திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

published on : 21st March 2022

கம்பம், கூடலூர் முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா

தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், லோயர்கேம்ப் ஆகிய பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி உத்திர சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

published on : 18th March 2022

ஆண்டவன் உத்தரவு : சிவன்மலை முருகன் கோயிலில் குங்குமம், மஞ்சள், திருநீறு வைத்துப் பூஜை

காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் சனிக்கிழமை குங்குமம், மஞ்சள், திருநீறு வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

published on : 26th February 2022

விவசாயம் செழிக்க வேண்டி தோரணமலை முருகன் கோயிலில் வருண கலசம், வேல் பூஜை

தோரணமலை முருகன் கோயிலில் விவசாயம் செழிக்க வேண்டி வருண கலசம் மற்றும் வேல் பூஜை  வெள்ளிக்கிழமை (பிப்.11) காலை நடைபெற்றது.

published on : 11th February 2022

வடபழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது

சென்னை வடபழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.

published on : 23rd January 2022

வாழப்பாடி பகுதி முருகன் கோயில்களில் தைப்பூசம் சிறப்பு பூஜை

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதி முருகன் கோயில்களில், தைப்பூசத்தையொட்டி சிறப்பு பூஜைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

published on : 18th January 2022

மானாமதுரை, திருப்புவனம் பகுதி முருகன் கோயில்களில் தைப்பூச விழா

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை தைப்பூச விழா நடைபெற்றது.

published on : 18th January 2022

5 மாதங்களாக சம்பளமில்லை: திருத்தணி முருகன் கோயில் தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருத்தணி முருகன் கோயில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு ஐந்து மாதமாக சம்பளம் வழங்கவில்லை என கோவில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

published on : 7th October 2021

153. புன்னகைக் காலம்

அம்மா அப்படியேதான் கிடந்தாள். அசைவே இல்லை. நான் மூக்கருகே கையைக் கொண்டு சென்று வைத்துப் பார்த்தேன். சுவாசம் இருந்தது. நாடி பார்த்தேன். ஓடிக் களைத்து நிற்கப்போகிற வேகத்தில்தான் இயங்கிக்கொண்டிருந்தது.

published on : 17th October 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை