- Tag results for ராமதாஸ்
![]() | வீராணம் ஏரியைச் சுற்றி நிலக்கரிச் சுரங்கம் அமைக்க முடிவு: அன்புமணி கண்டனம்வீராணம் ஏரியைச் சுற்றி நிலக்கரிச் சுரங்கம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா். |
![]() | மின்சார சட்டத் திருத்த விதிகளை செயல்படுத்தக் கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்ஒவ்வொரு மாதமும் மின் கட்டணம் நிர்ணயிக்கப்படுவது தேவையற்ற குழப்பங்களையும், பாதிப்பையும் ஏற்படுத்தும். எனவே, மின்சார சட்டத் திருத்த விதிகளை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தக் கூடாது |
![]() | ஜிஎஸ்டி வரிவிதிப்பில் மாற்றம் வேண்டும்: ராமதாஸ்ஏழைகளை வாட்டி வதைக்கும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தினாா். |
![]() | ஏழைகளை வாட்டி வதைக்கும் ஜி.எஸ்.டி வரி முறையில் மாற்றம் செய்ய வேண்டும்: ராமதாஸ்ஏழைகளை வாட்டி வதைக்கும் ஜி.எஸ்.டி வரி முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். |
![]() | நீட் தோ்வுக்கு கூடுதல் மையங்கள் தேவை: அன்புமணிமுதுநிலை நீட் தோ்வுக்கு தமிழகம், புதுச்சேரியில் கூடுதல் மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். |
![]() | மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 56,000 பணியிடங்களை நிரப்பாமல், ஆட்குறைப்பு செய்யத் துடிப்பதா?மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 56,000 பணியிடங்களை நிரப்பாமல், ஆட்குறைப்பு செய்யத் துடிப்பதா? |
![]() | பெட்ரோல் சில்லறை விற்பனைவிலையை குறைக்க வேண்டும்: பாமக நிறுவனா் ராமதாஸ்பெட்ரோலுக்கான சில்லறை விற்பனை விலையைக் குறைக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா். |
![]() | ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முன் வர வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தினாா். |
![]() | நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு: ராமதாஸ் வலியுறுத்தல்உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். |
![]() | ஒப்பந்த செவிலியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ராமதாஸ்கரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியமா்த்தப்பட்ட செவிலியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். |
![]() | போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவனைக் கைது செய்ய வேண்டும்: அன்புமணிஇலங்கையிலிருந்து தமிழகத்துக்கு ஊடுருவியுள்ள போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவனைக் கைது செய்ய வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். |
![]() | முகமது இம்ரான் தமிழ்நாட்டில் ஊடுருவலா? உடனடியாக கைது செய்ய அன்புமணி வலியுறுத்தல்!போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவன் முகமது இம்ரான் தமிழ்நாட்டில் ஊடுருவியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. |
![]() | செவிலியர்களின் பணி நீக்கத்தை ரத்து செய்து பணி நிலைப்பு வழங்க வேண்டும்: ராமதாஸ்செவிலியர்களின் பணி நீக்கத்தை ரத்து செய்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். |
![]() | ஆன்லைன் சூதாட்டத்துக்கு 39-வது பலி: தடை சட்டத்திற்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத் தடை நீக்கப்பட்ட பிறகு கடந்த 16 மாதங்களில் நிகழ்ந்துள்ள 39 ஆவது நபர் பலியாகியுள்ள நிலையில், தடை சட்டத்திற்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் |
![]() | மதுக்கடைகளை மூடுவது அவசியம்: ராமதாஸ்தமிழக மக்களுக்கு புத்தாண்டு பரிசாக மதுக்கடைகளை மூடும் முடிவை அரசு அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்