- Tag results for ஸ்டாலின்
![]() | உலக மனித உரிமைகள் நாள்...மண்ணில் மனிதம் காப்போம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துஉலக மனித உரிமை நாள் நாளை கொண்டாடப்படுவதையொட்டி, மண்ணில் மனிதம் காப்போம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். |
![]() | மிக்ஜம் புயல் பாதிப்பு: நாளை பார்வையிடுகிறார் ராஜ்நாத் சிங்!முதல்வர் மு.க. ஸ்டாலினையும் அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சந்திக்கவுள்ளார். |
![]() | மிக்ஜம் புயல்... மத்திய அரசின் உதவி கேட்கப்படுமா? -முதல்வர் ஸ்டாலின் பதில்மிக்ஜம் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் மீட்புக் குழுக்கள் உள்ளதாக தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்,தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவி நிச்சயமாக கேட்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். |
![]() | கிராண்ட் மாஸ்டர் வைஷாலிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற தமிழக செஸ் வீராங்கனை வைஷாலிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். |
கி.வீரமணிக்கு முதல்வர் நேரில் பிறந்தநாள் வாழ்த்து!திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தார். | |
![]() | வி.பி. சிங்கிற்கு தந்தை வீடு தமிழ்நாடு: முதல்வர் மு.க. ஸ்டாலின்முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கிற்கு தாய் வீடு வேறாக இருந்தாலும், தமிழ்நாடு தந்தை வீட்டைப் போன்றது என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். |
![]() | வி.பி.சிங் சிலையை திறந்து வைத்தார் முதல்வர்!சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமா் வி.பி.சிங் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று காலை (நவ. 27) திறந்து வைத்தார். |
![]() | ஆளுநர் பதவி அகற்றப்பட வேண்டியது: மு.க. ஸ்டாலின்!ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். |
அரசு மரியாதையுடன் சங்கரய்யாவின் இறுதிச்சடங்கு: முதல்வர் அறிவிப்புமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யாவின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். | |
![]() | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா மறைவு: முதல்வர் ஸ்டாலின் அஞ்சலிசுதந்திர போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா(102) உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். |
![]() | கூட்டுறவுத் துறைக்கும் 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளதைப் போல, கூட்டுறவுத் துறைக்கும் 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். |
![]() | நவ.10-இல் 2 -ஆம் கட்ட உரிமைத்தொகை திட்டம் தொடக்கம்!மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (நவ.10) முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார். |
![]() | சமூகநீதியின் தலைநகரம் பிகார்: ராமதாஸ் புகழாரம்!தமிழக அரசு நழுவவிட்ட வாய்ப்பை, பிகார் அரசு செய்துள்ளது வரவேற்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். |
![]() | சத்துணவில் அழுகிய முட்டைகள்: அண்ணாமலை குற்றச்சாட்டு!ஈரோடு மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவில் அழுகிய முட்டைகள் வழங்கப்பட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு |
![]() | நடப்போம் நலம் பெறுவோம் நடைப்பயிற்சி திட்டம்: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்சென்னை பெசன்ட் நகரில் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ என்ற நடைப்பயிற்சி திட்டத்தை மாநில இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை தொடங்கி வைத்து கொட்டும் மழையில் |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்