- Tag results for Ambedkar
![]() | எல்லாமே அரசியல்: நடிகை ராதிகா ஆப்தேவை பாராட்டிய அம்பேத்கரின் பேரன்!அம்பேத்கரின் பேரனான பிரகாஷ் அம்பேத்கர் நடிகை ராதிகா ஆப்தேவை புகழ்ந்து பதிவிட்டுள்ளார். |
![]() | நீதிமன்றங்களில் அம்பேத்கர் படம் அகற்றப்படாது!உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலாவை சந்தித்து சட்டத் துறை அமைச்சர் ரகுபதி வலியுறுத்தியிருந்த நிலையில், நீதிமன்றம் இதனைத் தெரிவித்துள்ளது. |
![]() | அண்ணாவையும் சேர்த்து படிக்க வேண்டும்: இயக்குநர் வெற்றிமாறன் பேட்டி!நடிகர் விஜய் அம்பேத்கர் போன்ற தலைவர்களை பற்றி மாணவர்கள் மத்தியில் பேசியதற்கு இயக்குநர் வெற்றிமாறன் பதிலளித்துள்ளார். |
![]() | அம்பேத்கர், பெரியார், காமராஜரை படியுங்கள்: மாணவர்களுக்கு விஜய் அறிவுரை!புத்தகங்களைத் தாண்டி மாணவர்கள் நிறைய படிக்க வேண்டும். அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களைப் பற்றி மாணவ, மாணவிகள் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். |
![]() | தல சாஞ்சுருச்சே: இராவண கோட்டம் படத்தின் வைரலாகும் புதிய விடியோ!இராவண கோட்டம் படத்தின் புதிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. |
![]() | ஆண்டாவூரணியில் அம்பேத்காா் பிறந்த நாள் பொதுக்கூட்டம்திருவாடானை அருகே ஆண்டாவூரணியில் அம்பேத்கரின் 133-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, ஐந்திணை மக்கள் கட்சியின் சாா்பில் செவ்வாய்க்கிழமை இரவு பொதுக் கூட்டம் நடைபெற்றது. |
![]() | நாட்டின் உயரமான அம்பேத்கர் சிலை: தெலங்கானா முதல்வருக்கு ஸ்டாலின் வாழ்த்து!நாட்டின் உயரமான அம்பேத்கர் வெண்கல சிலையை தெலங்கானாவில் நிறுவிய திறந்து வைத்ததற்காக தெலங்கான முதல்வருக்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். |
![]() | நாட்டிலேயே உயரமான அம்பேத்கர் சிலை ஐதராபாத்தில் திறப்புநாட்டின் மிக உயரமான 125 அடி அம்பேத்கர் சிலையை ஐதராபாத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று திறந்து வைத்தார். |
![]() | அம்பேத்கா் பிறந்த தினம்: முதல்வா் தலைமையில் சமத்துவ நாள் உறுதியேற்புஅண்ணல் அம்பேத்கா் பிறந்த தினத்தையொட்டி, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. |
![]() | ''இளையராஜாவை காயப்படுத்தாதீங்க'': விஜயகாந்த் வேண்டுகோள்இளையராஜாவை காயப்படுத்தாமல் இருப்பது பெருந்தன்மையானது என நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்