• Tag results for Animal

ரன்பீர் கபூரின் அனிமல் பட டீசர் அப்டேட்! 

பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூரின் அனிமல் படத்தின் டீசர் அப்டேட் வெளியாகியுள்ளது. 

published on : 18th September 2023

கால்நடை வளா்ப்புப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி, ஆய்வு மையத்தில் நடைபெறும் கால்நடை வளா்ப்புக்கான பயிற்சி வகுப்பில் சேர ஆா்வமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.

published on : 29th July 2023

ரன்பீர் கபூரின் அனிமல் திரைப்படம்: ரிலீஸ் தேதி மாற்றம்! 

பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர், தெலுங்கு இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவுடன் இணைந்து அனிமல் படத்தில் நடித்துள்ளார். இதன் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளது. 

published on : 3rd July 2023

50 நாள்கள் நடித்தேன்; தற்போது வெறுமையாக உள்ளது: ராஷ்மிகா உருக்கமான பதிவு! 

நடிகை ராஷ்மிகா அனிமல் படத்தின் படப்பிடிப்பினை முடித்துவிட்டு உருக்கமான பதிவினை எழுதியுள்ளார்.

published on : 20th June 2023

ரன்பீரின் அனிமல் திரைப்படத்தின் புதிய அப்டேட்!

அர்ஜுன் ரெட்டி படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் ரன்பீர் நடித்துள்ள அனிமல் படத்தின் டீசர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

published on : 10th June 2023

ஓடும் லாரியில் ஆடுகளைத் திருடிய நபர்: காரில் தப்பிய வைரல் விடியோ

மகாராஷ்டிரத்தில் ஓடும் லாரியிலிருந்து ஆடுகளைத் திருடிய நபர் காரில் தப்பிச்சென்ற விடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. 

published on : 2nd May 2023

அர்ஜுன் ரெட்டி இயக்குநரின் பான் இந்தியப் படம் அறிவிப்பு! 

பிரபல தெலுங்கு இயக்குநர் சந்தீப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. 

published on : 1st January 2023

நடு வீட்டில் வைத்து நாயைக் குளிப்பாட்டினால்...

ஒவ்வொரு விஷயத்தையும் எப்படிச் செய்ய வேண்டும் என்று ஒரு முறை இருக்கிறது. அதை அப்படித்தான் செய்தாக வேண்டும். இல்லாவிட்டால் விக்கியை குளிப்பாட்டிய கதை தான். ஐ மீன் நடுவீட்டில் நாயைக் குளிப்பாட்டிய கதை 

published on : 4th June 2019

பெட் அனிமல்ஸ் வளர்ப்பு தொண்டா? தொல்லையா? வளர்ப்பவர்களுக்கும், அண்டைவீட்டுக் காரர்களுக்கும்!

அந்த அம்மணி தன்னுடன் 14 வளர்ப்பு மிருகங்களையும் ஹோட்டல் நிர்வாகத்துக்கே தெரியாமல் தங்க வைத்துக் கொண்டார். அதில் 6 பூனைகள், 7 நாய்கள் மற்றும் 1 ஆடு அடக்கம்.

published on : 13th April 2019

வளர்ப்பு பிராணிகளா அல்லது செல்ல அடிமைகளா?

மேற்கண்ட விடியோக்களைக் காண்கையில் வளர்ப்புப் பிராணிகள் விஷயத்தில் நம்மை விட மேற்கத்தியர்கள் மேலும் கரிசனையோடும், மிருகங்களுக்கும் சம உரிமை வழங்கி நடந்து கொள்வதாகத் தோன்றுகிறது

published on : 22nd June 2018

நாய் வளர்ப்பது தவறில்லை, ஆனால் அதை இப்படித் தவிக்க விட்டது தான் அந்தோ பரிதாபம்!

ஐயா நாய் வளர்ப்பாளர்களே! நாய் வளர்க்க ஆசைப்படுவது தவறில்லை. ஆனால், அந்த நாயை, நீங்கள் ஊரிலில்லா விட்டால் கவனித்துக் கொள்ள ஒரு ஆளையும் சேர்த்து இனிமேல் வளர்க்கத் தொடங்குங்கள்.

published on : 22nd May 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை