- Tag results for BJP MLA
![]() | பாஜகவைச் சேர்ந்த 2 உறுப்பினர்கள் காங்கிரஸில் இணைந்தனர்!மத்தியப் பிரதேசத்தில் பேரவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பாஜக முன்னாள் எல்எல்ஏவும், பாஜக இளைஞர் அணியின் முன்னாள் மாவட்டத் தலைவரும் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். |
என் தந்தையின் தியாகத்துக்கு மதிப்பில்லையா? - பாஜக எம்எல்ஏவின் மகள் வேதனை!தன் தந்தையின் தியாகத்துக்கு மதிப்பில்லையா? என்று சத்தீஸ்கர் மாநில பாஜக முன்னாள் எம்எல்ஏ பீமா மாண்டவியின் மகள் கேள்வி எழுப்பியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. | |
![]() | கமிஷன் தராததால் புது சாலையை சேதப்படுத்திய பாஜக எம்.எல்.ஏ.!உத்தரப் பிரதேசத்தில் உரிய கமிஷன் தராததால், பொதுப்பணித் துறை போட்ட சாலையை பாஜக எம்.எல்.ஏ. வீர் விக்ரம் சிங் சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | ராகுல் காந்தி அவதூறு வழக்கில் பாஜக எம்எல்ஏ கேவியட் மனு தாக்கல்!ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கைத் தொடர்ந்த குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளார். |
ஜெயின் துறவி கொலை: கர்நாடகத்தில் பாஜக எம்எல்ஏக்கள் போராட்டம்கர்நாடகத்தில் ஜெயின் துறவி மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரி பெங்களூருவில் பாஜக எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். | |
![]() | தரமான சாலைகளே விபத்து அதிகரிக்க காரணம்: பாஜக எம்.எல்.ஏ. நாராயண் படேல்தரமான சாலைகளே விபத்து அதிகரிக்க காரணம் என்று மத்திய பிரதேச பாஜக எம்.எல்.ஏ. நாராயண் படேல் தெரிவித்துள்ளார் |
![]() | மகாராஷ்டிரம்: மேலும் ஒரு பாஜக எம்எல்ஏ புற்றுநோயால் உயிரிழப்புமகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த பாஜக எம்எல்ஏ லக்ஷ்மண் ஜக்தாப் (59) புற்றுநோயால் செவ்வாய்க்கிழமை காலமானாா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்