• Tag results for Bhagwant Mann

76 ஆம் ஆத்மி மருத்துவமனைகளை திறந்து வைக்கும் பஞ்சாப் முதல்வர்!

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பஞ்சாபின் சங்ரூர் மாவட்டத்தில்  வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி 76 ஆம் ஆத்மி மருத்துவமனைகளை திறந்துவைப்பார் என அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் பல்பீர் சிங் தெரிவித்துள்ளார்.

published on : 12th August 2023

மது குடிக்கிறேனா?: பஞ்சாப் முதல்வர் விளக்கம்

கடந்த 12 ஆண்டுகளாக இரவும் பகலும் குடித்துக்கொண்டிருந்தால் ஒருவர் உயிருடன் இருக்க முடியுமா? என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் விளக்கமளித்துள்ளார். 

published on : 18th June 2023

ஜார்கண்ட் முதல்வருடன் கேஜரிவால் சந்திப்பு!

ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனை சந்தித்து தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கேஜரிவால் பேசி வருகிறார்.

published on : 2nd June 2023

மம்தாவுடன் அரவிந்த் கேஜரிவால், பகவந்த் மான் சந்திப்பு

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நேரில் சந்தித்துப் பேசினர். 

published on : 23rd May 2023
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை