- Tag results for CM stalin
![]() | நெல் கொள்முதல் விதிமுறைகளில் தளர்வு: பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்நெல் கொள்முதல் விதிமுறைகளில் தேவையான தளர்வு வழங்கக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். |
![]() | நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பலி - முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்புவாணியம்பாடி கூட்ட நெரிசலில் சிக்கி பலியான பெண்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். |
![]() | டெல்டா மாவட்டங்களில் பயிர்ச்சேதங்களை ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழு அனுப்பி வைப்பு: முதல்வர்மழையினால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மாவட்டங்களில் பயிர் சேதங்களை ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழு அனுப்பிவைக்கப்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். |
![]() | வாணி ஜெயராமின் மறைவு, இசையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்வாணி ஜெயராமின் மறைவு, இசையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். |
![]() | அரசியல் பார்க்காமல், மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும்: ஆட்சியர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்அரசியல் பார்க்காமல், மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். |
![]() | நெல்லை தங்கராஜ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராஜ் மறைவையொட்டி முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். |
![]() | ஏமாற்றம் தரும் மத்திய பட்ஜெட்: முதல்வா் மு.க.ஸ்டாலின்மத்திய அரசின் பட்ஜெட், தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா். |
![]() | கல்வியும், மருத்துவமும் தமிழக அரசின் இருகண்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்கல்வியும், மருத்துவமும் தமிழக அரசின் இருகண்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். |
![]() | வேலூருக்கு இன்று முதல்வா் வருகை: 3,000 போலீஸாா் பாதுகாப்புமுதல்வா் மு.க.ஸ்டாலின் வேலூா் மாவட்டத்தில் புதன், வியாழக்கிழமை (பிப்.1, 2) ஆகிய இரு நாள்கள் ஆய்வு மேற்கொள்கிறாா். |
![]() | கல்வியும் மருத்துவமும் சேவைத் துறைகள்: முதல்வர் ஸ்டாலின்கல்வியும் மருத்துவமும் சேவைத் துறைகள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். |
![]() | முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்!முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. |
![]() | அண்ணா நினைவு நாள்: பிப்.3-ல் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிஅண்ணாவின் 54வது நினைவு நாளையொட்டி, முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில், பிப்ரவரி 3ஆம் தேதி சென்னையில் அமைதிப் பேரணி நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது. |
“கள ஆய்வில் முதலமைச்சர்”: பிப்.1ல் வேலூர் மண்டலத்தில் தொடங்கி வைக்கிறார் முதல்வர்“கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தை பிப்ரவரி 1ஆம் தேதி வேலூர் மண்டலத்தில் தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள்கள் சுற்றுப்பயணமும் மேற்கொள்கிறார். | |
![]() | பிரசாரத்துக்கு வர முதல்வருக்கு அழைப்பு விடுத்தேன்: ஈவிகேஎஸ் இளங்கோவன்இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு வர முதல்வரை சந்தித்து அழைப்பு விடுத்தேன் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். |
![]() | மாநில மொழிகளில் தீர்ப்பு: முதல்வர் ஸ்டாலின் வரவேற்புஉச்சநீதிமன்ற தீர்ப்புகள், மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் என்ற அறிவிப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்