- Tag results for Cauvery
![]() | தமிழகத்துக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்க உத்தரவு!தமிழகத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை அக்.15 வரை திறந்துவிட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. |
![]() | காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் தொடங்கியது!தில்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. |
![]() | கா்நாடகத்தில் முழு அடைப்பு: காவிரி கரையோர பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்புகா்நாடக மாநிலத்தில் பல்வேறு அமைப்புகள் வெள்ளிக்கிழமை (செப்.29) முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால், ஒகேனக்கல் காவிரி கரையோரத்தில் தமிழகப் பகுதியில் போலீசார் பாதுகாப்பு |
![]() | தமிழகம் - கர்நாடகம் இடையே பேருந்து சேவை முடங்கியது! பயணிகள் அவதிகாவிரி விவகாரத்தில் கர்நாடகத்தில் இன்று பந்த் காரணமாக தமிழக - கர்நாடக எல்லையில் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. |
![]() | காவிரி விவகாரம்: வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கைகாவிரி விவகாரத்தில் மக்களிடையே வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். |
![]() | செப்.29ல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்தில்லியில் நாளை மறுநாள் (செப்.29) காவிரி மேலாண்மை ஆணைய அவசரக் கூட்டம் நடைபெறவுள்ளது. |
செப். மாதம் நிலுவையில் உள்ள 7 டிஎம்சி காவிரி நீரை வழங்கக் கோரிக்கை!செப்டம்பர் மாதம் நிலுவையில் உள்ள 7 டிஎம்சி நீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது. | |
![]() | பெங்களூரு பந்த்: எந்தெந்த சேவைகள் முடங்கும் அபாயம்?கர்நாடகத்தில் நாளை முழு அடைப்புப் போராட்டத்துக்கு விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. |
தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறக்கக்கூடாது: கர்நாடகத்தில் பாஜகவினர் போராட்டம்!காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகத்தில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். | |
![]() | காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகளை அமல்படுத்துக: உச்ச நீதிமன்றம்காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகளை அமல்படுத்துமாறு கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. |
![]() | காவிரி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு அவசர மனுகாவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு அவசர மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. |
![]() | காவிரி: மத்திய அமைச்சருடன் கர்நாடக துணை முதல்வர் சந்திப்பு!காவிரி விவகாரம் தொடா்பாக மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷியை நேரில் சந்தித்து கர்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் செவ்வாய்க்கிழமை இரவு ஆலோசனை நடத்தினார். |
![]() | காவிரி விவகாரம்: நாளை தில்லி செல்கிறார் சித்தராமையா!கர்நாடக அணைகளில் தண்ணீர் இல்லை என்பதை பிரதமர் மோடியிடம் அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு வலியுறுத்தவுள்ளது. |
காவிரி: மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் தமிழ்நாடு எம்.பி.க்கள் குழு சந்திப்பு!தமிழ்நாடு எம்.பி.க்கள் குழு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து இன்று மனு அளித்துள்ளனர். | |
![]() | திருவாரூரில் காவிரி நீரை பெற்றுத் தரக் கோரி விவசாயிகள் ரயில் மறியல்காவிரி நீரை பெற்று தரக் கோரி திருவாரூரில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் ரயில் மறியல் போராட்டம் தொடங்கியது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்