- Tag results for Central govt
![]() | ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை: 24க்குள் விண்ணப்பங்கள் வரவேற்புகர்நாடக மாநிலம் தும்குருவில் செயல்பட்டு வரும் ஹெலிகாப்டர் தொழிற்சாலை நிறுவமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 40 பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளயிடப்பட்டுள்ளது |
![]() | இந்திய ரிசர்வ் வங்கியில் உதவியாளர் வேலை வேண்டுமா?வங்கிகளின் தலைமை வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள 450 உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | காவிரி விவகாரம்: மத்திய அரசை கண்டித்து செப். 19 ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் - பி.ஆர். பாண்டியன் அறிவிப்புகாவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு துரோகம் செய்யும் மத்திய அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் செப்டம்பர் 19 ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் |
![]() | ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்தவே திடீர் நாடாளுமன்ற கூட்டம்: முதல்வர் விமர்சனம்ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்த வேண்டும் என்பதற்காகவே மத்திய அரசு திடீரென நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்டுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். |
![]() | ஒரே நாடு, ஒரே தேர்தல்: சிறப்புக்குழு அமைத்தது மத்திய அரசு!ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு சிறப்புக்குழு அமைத்துள்ளது. |
![]() | ஜம்மு-காஷ்மீரில் எந்த நேரத்திலும் தேர்தல் நடைபெறலாம்: மத்திய அரசுஜம்மு-காஷ்மீரில் எந்த நேரத்திலும் தேர்தல் நடைபெறலாம் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
![]() | ஜிப்மர் மருத்துவ நிறுவனங்களில் வேலை: 28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்புபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள மருத்துவ நிறுவனங்களில் காலியாக 134 பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | இந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறையில் வேலை: செப்-17க்குள் விண்ணப்பங்கள் வரவேற்புஇந்திய தணிக்கை மற்றும் கணக்கு துறையில் (ஐ.ஏ.ஏ.டி) 1,773 நிர்வாக உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் செப்.17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | ரயில் நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் வேலை: செப்-4க்குள் விண்ணப்பங்கள் வரவேற்புரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தில் இளநிலை உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு செப்.4-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | கேந்த்ரீய வித்யாலயா பள்ளிகளில் எம்.பி.க்களின் ஒதுக்கீட்டை புதுப்பிக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு தகவல்கேந்த்ரீய வித்யாலயா பள்ளிகளில் எம்.பி.க்களின் ஒதுக்கீட்டை புதுப்பிக்கும் திட்டம் இல்லை என்று மத்திய கல்வித்துறை தெரிவித்துள்ளது. |
![]() | மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானம் மீது இன்று விவாதம்!மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் சார்பில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. |
![]() | ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!மத்திய அரசு நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 21 பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
மாநிலங்களுக்கு அரிசி இல்லை, எத்தனால் தயாரிக்க மலிவு விலையில் விற்பனை!மாநிலங்களுக்கு அரிசி இல்லை எனக் கைவிரித்துவிட்டு, எத்தனால் உற்பத்தி செய்ய மலிவு விலையில் அரிசி வழங்கும் மத்திய அரசின் நடவடிக்கைகள் பற்றி... | |
![]() | மத்திய அரசு நிறுவனங்களில் நிகழாண்டில் 6 லட்சம் பேருக்கு வேலை: மத்திய அமைச்சர் எல். முருகன்மத்திய அரசு நிறுவனங்களில் நிகழாண்டில் கடந்த 6 மாதங்களில் 6 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார். |
![]() | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... இந்திய தர கவுன்சிலில் 553 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தர கவுன்சிலில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 553 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்