• Tag results for Chennai Metro

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இன்றுமுதல் கலை நிகழ்ச்சிகள்

75வது சுதந்திர ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இன்றுமுதல் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

published on : 2nd May 2022

சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு பரிசுமழை

கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்தவர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 30 பயணிகளுக்கு பரிசு வழங்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

published on : 22nd April 2022

மெட்ரோ ரயில்கள் இனி காலை 5 முதல் இரவு 11 மணி வரை இயக்கம்

பொதுமக்களின் வசதிக்காக வியாழக்கிழமை முதல் அனைத்து நாள்களிலும் காலை 5 முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

published on : 17th March 2022

நாளை முதல் மெட்ரோ ரயில்கள் இரவு 11 மணி வரை இயக்கம்: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

மெட்ரோ ரயில்கள் நாளை(வியாழக்கிழமை) முதல் காலை 5 மணி முதல் இரவு 11 வரை இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

published on : 16th March 2022

2 மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்று திறப்பு

திருவொற்றியூா் தேரடி மற்றும் விம்கோ நகா் பணிமனை ஆகிய 2 மெட்ரோ ரயில் நிலையங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை(மாா்ச் 13) முதல் திறக்கப்படவுள்ளன.

published on : 13th March 2022

சென்னையில் மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு!

தமிழகத்தில் முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளதையடுத்து, சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் வார நாள்களில் வழக்கம்போல் இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

published on : 28th January 2022

விமான நிலையம் முதல் வண்டலூர் வரை மெட்ரோ? பேரவையில் முதல்வர் பதில்

சென்னை விமான நிலையத்திலிருந்து வண்டலூர் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படுமா என்ற கேள்விக்கு பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

published on : 6th January 2022

ஊரடங்கு எதிரொலி: சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நேரம் மாற்றம்

கரோனா தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

published on : 5th January 2022

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை மேலும் ஒருமணி நேரம் நீட்டிக்கப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

published on : 30th December 2021

புத்தாண்டு முதல் மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்

புத்தாண்டு முதல் மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது

published on : 30th December 2021

மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து சிற்றுந்து சேவை: முதல்வர் தொடக்கிவைத்தார்

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு மாநகரப் போக்குவரத்துக் கழகம் மூலமாக 12 சிற்றுந்துகளின் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார். 

published on : 30th November 2021

நிறுவன இணையதளத்தில் மட்டுமே வேலைவாய்ப்பு அறிவிப்புகள்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்

தனது அதிகாரப்பூா்வ இணையதளத்தில் மட்டுமே வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

published on : 21st November 2021

வழக்கமான அட்டவணையின்படி மெட்ரோ ரயில் சேவைகள்: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கமான அட்டவணையின்படி இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

published on : 12th November 2021

முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்: மெட்ரோ நிர்வாகத்திற்கு தடை

முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க மெட்ரோ நிர்வாகத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

published on : 11th November 2021

தீபாவளி: சென்னை மெட்ரோ சேவை இரவு 12 மணிவரை நீட்டிப்பு

சென்னை மெட்ரோ ரயில் சேவை இரண்டு நாள்களுக்கு இரவு 12 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

published on : 1st November 2021
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை