• Tag results for Comali

விஜய் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட குக் வித் கோமாளி புகழ்!

நடிகர் விஜய் ரசிகர்களிடம் குக் வித் கோமாளி புகழ் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

published on : 5th June 2023

குக் வித் கோமாளியின் முதல் இறுதிப் போட்டியாளர் யார்?

குக் வித் கோமாளி போட்டியில் தேர்வான முதல் இறுதிப் போட்டியாளர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

published on : 1st June 2023

குக் வித் கோமாளியில் இந்த வார எலிமினேஷனில் வெளியேறியது இவர்தான்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில்  இந்த வார எலிமினேஷனில் இருந்து வெளியேறியது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

published on : 21st May 2023

குக் வித் கோமாளியில் வைல்டு கார்டில் நுழைந்த 2 பேர்!

குக் வித் கோமாளியில் நிகழ்ச்சியில் வைல்டு கார்டின் மூலம் 2 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். அதற்கான ப்ரோமோ இன்று வெளியாகியுள்ளது.

published on : 27th April 2023

இந்த வாரம்முதல் ‘குக் வித் கோமாளி’: பழைய கோமாளிகள் பங்கேற்பார்களா?

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி இந்த வாரம்முதல் ஒளிபரப்பாகவுள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

published on : 23rd January 2023

விஜய் டிவி நிகழ்ச்சிக்கு மீண்டும் வரும் ஜி.பி. முத்து!

பிக்பாஸ் -6 நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து போட்டியாளராக கலந்துகொண்டார். எனினும் குடும்பத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை காரணமாக போட்டியிலிருந்து பாதியில் விலகினார்.

published on : 7th January 2023

கோமாளி, லவ் டுடே: இதில் எது சிறந்த படம்? -‘லவ் டுடே’ கதாநாயகியின் சுவாரசிய பதில்!

‘லவ் டுடே’ தெலுங்கு இசை வெளியீட்டு விழாவில் கோமாளி, லவ் டுடே படங்களில் எது பிரதீப் ரங்கநாதனின் சிறந்த படம் என்ற கேள்விக்கு நடிகை இவானா சுவாரசிய பதிலளித்துள்ளார். 

published on : 19th November 2022

சன் டிவியில் 'குக் வித் கோமாளி' கனி

சன் டிவியின் சமையல் நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி கனி கலந்துகொள்ளவிருக்கிறார். 

published on : 5th August 2022

ரன்பீர் கபூருடன் ‘குக்வித் கோமாளி’ சிவாங்கி

யாஷ் ராஜ் தயாரிப்பில் கரன் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர், வானி கபூர், சஞ்சய் தத் ஆகியோர் நடித்துள்ளனர்.

published on : 11th July 2022

விருதுநகர் சிறையில் 'குக் வித் கோமாளி' புகழ் - என்ன ஆச்சு ? வைரலாகும் விடியோ

குக் வித் கோமாளி புகழ் விருதுநகர் மாவட்ட சிறையிலிருந்து வெளியே வரும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

published on : 28th June 2022

''என்னைப் பற்றி பேசுவதற்கு பதிலா...'' - சிவாங்கி கொடுத்த பதிலடி

குக் வித் கோமாளியில் தன்னைப் பற்றி விமர்சித்தவருக்கு சிவாங்கி பதிலடி கொடுத்துள்ளார். 

published on : 11th June 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை