- Tag results for Damage
![]() | சீர்காழியில் பழைமையான வேப்பமரம் விழுந்து போக்குவரத்து பாதிப்புமயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் பழமையான வேப்பமரம் சாலையின் குறுக்கே வேரோடு விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. |
![]() | வாழைகளை சேதப்படுத்திய பாகுபலி காட்டு யானை: விவசாயிகள் கவலைமேட்டுப்பாளையம் அருகே மங்களக்கரைபுதூர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட வாழைகளை பாகுபலி காட்டு யானை சேதப்படுத்தியதால் விவாயிகள் கவலை அடைந்தனா். |
![]() | மன்னார்குடியில் தையல் கடையில் தீ விபத்து: ரூ. 14 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்மன்னார்குடியில் தையல் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 14 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமானது . |
![]() | குமுளி மலைச்சலையில் கவிழ்ந்த டிப்பர் லாரி: போக்குவரத்து பாதிப்புதேனி மாவட்டம், குமுளி மலைச்சாலையில் எம்-சாண்ட் கொண்டு சென்ற டிப்பர் லாரி தலைகுப்புற கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. |
![]() | ஒமைக்ரான் நுரையீரலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாது: ஆய்வுகள்ஒமைக்ரான் முந்தைய கரோனா தொற்று வகைகளைக் காட்டிலும் குறைவான தீவிரத்தன்மை கொண்டது என்றும், இது நுரையீரலில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. |
கூடலூர் அருகே தென்னந்தோப்புக்குள் புகுந்த யானைகள்: 80 மரங்கள் சேதம்தேனி மாவட்டம், கூடலூர் அருகே வெட்டுக்காடு வனப்பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் யானை கூட்டம் புகுந்து சேதப்படுத்தியதால், 80 மரங்கள் வேரோடு சாய்ந்து நாசமாகியது. | |
![]() | தமிழக-கேரள எல்லையில் 5 மாவட்ட விவசாயிகள் முற்றுகை: போக்குவரத்து பாதிப்புதமிழக-கேரள எல்லை லோயர் கேம்ப்பில் 5 மாவட்ட விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகை போராட்டம் நடத்தினர், சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. |
![]() | புதுச்சேரியில் மழை சேதம் ஆய்வு செய்யவில்லை: அனைத்துக்கட்சி எம்.எல்.ஏக்கள் தலைமைச் செயலருடன் முறையீடுபுதுச்சேரி மாநிலத்தில் மழை சேதம் ஆய்வு செய்யப்படவில்லை, காலிப்பணியிடங்களையும் நிரப்ப இல்லை என்று அனைத்துக்கட்சி எம்.எல்.ஏக்கள் தலைமைச் செயலருடன் முறையீடு செய்தனர். |
![]() | மழை வெள்ளத்தில் மூழ்கி பூந்தோட்டப் பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனைசெய்யாறு அருகே விவசாயிகள் பயிரிட்டிருந்த ரோஜா, மல்லி, சம்பங்கி உள்ளிட்ட மலர் தோட்டங்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர். |
![]() | மதுரையில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் விலக்கு கோரி சுங்கச்சாவடி முற்றுகை: போக்குவரத்து பாதிப்புஉள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் விலக்கு கோரி வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் மதுரை-கன்னியாகுமரி நான்குவழிச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. |
![]() | கனமழை சேதம்: கடலூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வுகடலூா் மாவட்டத்தில் கனமழை பாதிப்புகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (நவ. 13) நேரில் ஆய்வு செய்தார். |
![]() | புதுச்சேரியில் மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்புபுதுச்சேரியில் மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் நிவாரணம் அறிவித்துள்ளார் முதல்வர் என்.ரங்கசாமி. |
கனமழை: சீர்காழி வட்டத்தில் இதுவரை 83 வீடுகள் இடிந்து சேதம், 53 கால்நடைகள் இறப்புதமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழைக்கு சீர்காழி வட்டத்தில் இதுவரை 83 வீடுகள் இடிந்து விழுந்து சேதம்டைந்துள்ளது. | |
![]() | ரயில்வே மேம்பாலத்தில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு: மக்கள் அவதிஈரோட்டில் கனமழையால் ரயில்வே மேம்பாலத்தில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். |
![]() | வாழப்பாடி பகுதியில் கொட்டித்தீர்த்த மழை: வீடுகள் இடிந்து சேதம்; மக்கள் அவதிதீபாவளி தினமான வியாழக்கிழமை இரவு விடிய விடிய இடி மின்னலுடன் கன மழை பெய்தால், வீடுகள் இடிந்து சேதம் அடைந்தது. குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்