• Tag results for Defamation Case

முதல்வரை தொடர்ந்து அண்ணாமலை மீது டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு!

முதல்வரை தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது திமுக பொருளாளரும், மக்களவை உறுப்பினருமான டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

published on : 12th May 2023

ராகுல் வழக்கில் இடைக்காலத்தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

ராகுல்காந்தி வழக்கில் சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

published on : 2nd May 2023

நடைப்பயணத்தில் கவனம் செலுத்தும் ராகுல், அவமதிப்பு வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்

ஒற்றுமை நடைப்பயணத்தில் கவனம் செலுத்தி வருவதால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதான அவமதிப்பு வழக்கை ஜனவரி 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது மகாராஷ்டிர நீதிமன்றம்.

published on : 3rd December 2022

திரைப்படமாகிறது ஜானி டெப் - ஆம்பர் ஹெர்ட் வழக்கு

பிரபல அமெரிக்க நடிகர் ஜானி டெப் மற்றும் அவருடைய முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்டுக்கும் இடையே நடந்த அவதூறு வழக்கு திரைப்படமாகிறது.

published on : 16th September 2022

அம்பர் ஹெர்ட்க்கு பணப்பிரச்சனையா?

ஹாலிவுட் நடிகை அம்பர் ஹெர்ட் சமீபத்தில் தள்ளுபடி துணிக் கடையில் காணப்பட்டதற்கு காரணம் பணத்தட்டுப்பாடா என கேள்வி எழுந்துள்ளது. 

published on : 20th June 2022

அவதூறு வழக்கில் ஜானி டெப் வெற்றி: ரசிகர்கள் கொண்டாட்டம்

அமெரிக்காவின் பிரபலமான நடிகர் ஜானி டெப் தன் முன்னாள் மனைவி மீது அளித்த மான நஷ்ட ஈடு வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

published on : 2nd June 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை