- Tag results for Delta
![]() | டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புஅடுத்த 24 மணிநேர்த்தில் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | டெல்டா பகுதியில் ரூ.80 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள்: முதன்மை செயலாளர் சந்தீப் சக்சேனாடெல்டா பகுதியில் 10 மாவட்டங்களில், ரூ.80 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது என முதன்மை செயலாளர் சந்தீப் சக்சேனா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். |
![]() | ஏப்ரல் 25 முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புஏப்ரல் 25 முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | டெல்டாவைவிட ஒமைக்ரானை விரைவில் குணப்படுத்தும் பூஸ்டர் தடுப்பூசிடெல்டா வைரஸ் நோய்த்தொற்றால் குணமடைபவர்களை விட மூன்று நாள்களுக்கு முன்னதாகவே பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் |
![]() | டெல்டாக்ரான் வைரஸ் பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்ன?பிரிட்டன் நாட்டில் புதிதாக டெல்டாக்ரான் என்ற புதிய உருமாறிய கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். |
![]() | பிரிட்டனில் கண்டறியப்பட்ட டெல்டாக்ரான் கரோனாடெல்டாக்ரான் கரோனாவை சைப்ரஸில் உள்ள ஓர் ஆராய்ச்சியாளர் கண்டறிந்த நிலையில், இதை மற்று நிபுணர்கள் மறுத்துவந்தனர். |
![]() | உலகை அச்சுறுத்தவிருக்கும் ஒமைக்ரானின் உருமாறிய தொற்று: உலக சுகாதார நிறுவனம்உலகம் முழுவதும் தற்போது பரவி வரும் ஒமைக்ரான் வைரஸின் உருமாறிய புதிய தொற்று பிஏ.2 கண்டறியப்பட்டிருப்பதாகவும், இது உலக நாடுகளை அச்சுறுத்தலாம் என்றம் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. |
![]() | டெல்டா கரோனாவை தடுத்து நிறுத்தும் ஒமைக்ரான்: ஆய்வில் புதிய தகவல்ஒமைக்ரான் தொற்றிலிருந்து குணமடையும் நோயாளிகளின் உடலில் குறிப்பிடத் தகுந்த அளவு நோயெதிர்ப்பு சக்தி உருவாவதைக் கண்டறிந்துள்ளனர். |
![]() | 'அனைத்து கரோனா வைரஸுக்கும் எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்கும் ஒமைக்ரான்' - ஐசிஎம்ஆர் ஆய்வுஒமைக்ரானால் உருவாக்கப்படும் ஆன்டிபாடிகள், அனைத்து வகை கரோனா வைரஸுக்கும் எதிராக செயல்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்ட ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. |
![]() | ஒமைக்ரான்: டெல்டா-வை விட 6 மடங்கு பரவும் திறன்; தடுப்பூசி போட்டவர்களையும் தாக்கும்தென்னாப்ரிக்காவில் கண்டறியப்பட்டு, உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒமைக்ரான் வைரஸ், டெல்டா வைரஸை விட மற்றவர்களுக்குப் பரவுவதில் 6 மடங்கு பரவும் திறன் கொண்டது என்கிறார்கள் நிபுணர்கள். |
![]() | டெல்டா கரோனாவுக்கு எந்தத் தடுப்பூசி சிறந்தது?: எய்ம்ஸில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுடெல்டா பிளஸ் வகை கரோனா தீநுண்மி பாதிப்பிற்கு கோவேக்சின் தடுப்பூசி நல்ல பலனை அளிப்பதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. |
![]() | டெல்டா மாவட்டங்களில் பயிர் பாதிப்பு குறித்த அறிக்கை விரைவில் தாக்கல்: அமைச்சர் ஐ. பெரியசாமி தகவல்டெல்டா மாவட்டங்களில் பயிர் பாதிப்பு குறித்த அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது என்றார் அமைச்சர் ஐ. பெரியசாமி. |
சென்னை, டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புசென்னை, டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. | |
![]() | டெல்டா மாவட்டங்களில் அடுத்த 5 நாள்களுக்கு பலத்த மழை தொடரும்டெல்டா மாவட்டங்களில் அடுத்த 5 நாள்களுக்கு பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. |
![]() | சீனாவை அச்சமூட்டும் டெல்டா வகை கரோனாகடுமையான கட்டுப்பாட்டு விதிகள் அமலில் உள்ள நிலையிலும், தீவிர பரவல் தன்மை கொண்ட டெல்டா வகை கரோனா சீனாவில் வேகமாக பரவிவருகிறது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்