- Tag results for Diwali
ஆஸ்டின் டெக்ஸஸில் தீபாவளி மகா கொண்டாட்டம்!ஆஸ்டின் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த தீபாவளி மகா கொண்டாட்டம் டெக்ஸஸ் மாகாணத்தின் தலைநகரான ஆஸ்டின் நகரத்தில் நவம்பர் 4, 5 என இரு நாள்கள் மிக கோலாகலமாக நடைபெற்றது. | |
![]() | 20 ஆண்டுகளில் முதல் முறை.. தீபாவளிக்குக் குறைந்த பணப்புழக்கம்கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக, தீபாவளிப் பண்டிகைக் கொண்டாடப்படும் வாரத்தில், நாடு முழுவதும் பணப்புழக்கம் குறைவாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | தமிழகத்தில் 35 துணிக் கடைகளில் வருமான வரித்துறை சோதனைதமிழகம் முழுவதும் 35 துணிக் கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். |
![]() | சென்னையில் காற்றின் தரம் ‘மிக மோசம்’சென்னையில் காற்றின் தரம் மிக மோசமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. |
![]() | தீபாவளி விடுமுறை: சுருளி அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்தீபாவளி விடுமுறை நாளான செவ்வாய்க்கிழமை சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக சென்று குளித்து வந்தனர். |
![]() | தீபாவளி! விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 340 வழக்குசென்னையில் நேரக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக, 340 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | சேலம்: பட்டாசு தீப்பொறியால் நூல் உற்பத்தி ஆலையில் தீ விபத்துசேலத்தில் பட்டாசு வெடித்த தீப்பொறியால் நூல் உற்பத்தி ஆலை முழுவதும் தீக்கிரையானது. |
![]() | லுங்கி கட்டிக்கொண்டு பட்டாசு வெடித்த சூரி: மேலே தொற்றிக்கொண்ட குழந்தைகள்! (விடியோ)நடிகர் சூரி தனது குழந்தைகள், குடும்பத்தினருடன் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடிய விடியோ வெளியிட்டுள்ளார். |
![]() | இரட்டைக் குழந்தைகளுடன் தீபாவளி வாழ்த்து சொன்ன நயன்தாரா! (விடியோ)விக்னேஷ் சிவன் - நயன்தாரா தங்களது இரட்டைக் குழந்தைகளுடன் தீபாவளி வாழ்த்து சொன்ன விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. |
![]() | தலைநகரில் மோசமடைந்தது காற்றின் தரம்தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், பலர் பட்டாசு வெடித்ததால், காற்றின் மாசுபாடு அதிகரித்துள்ளது. |
![]() | எல்லையில் அண்டை நாட்டு வீரர்களுக்கு இனிப்புகள் பகிர்ந்து தீபாவளி கொண்டாட்டம்தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எல்லையில் அண்டை நாட்டு வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கி இந்திய வீரர்கள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். |
![]() | 288 மேம்பாட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய யோகி ஆதித்யநாத்உத்தரப் பிரதேசத்தில் 288 திட்டங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அடிக்கல் நாட்டினார். |
![]() | ரசிகர்களுக்கு விடியோ மூலம் தீபாவளி வாழ்த்து சொன்ன சூர்யா - ஜோதிகாநடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து விடியோ மூலம் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்லியுள்ளனர். |
![]() | இந்தியா ஒருபோதும் போரை முதல் விருப்பமாக பார்த்ததில்லை: பிரதமர் மோடி பேச்சுஇந்தியா ஒருபோதும் போரை முதல் விருப்பமாக பார்த்ததில்லை. அதை எப்போதும் இறுதி முயற்சியாக ஒத்திவைக்கவே முயற்சிக்கிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். |
![]() | தீபாவளி: 5.63 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் வெளியூர் பயணம்தீபாவளியையொட்டி சென்னையிலிருந்து 3 நாள்களில் 10,325 அரசுப் பேருந்துகளில் 5,63,541 பயணிகள் வெளியூர் சென்றுள்ளனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்