• Tag results for Duraimurugan

ஆர்எஸ்எஸ் செய்தித்தொடர்பாளர்போல் பேசுவதா? - ஆளுநருக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செய்தித்தொடர்பாளர்போல் பேசி, தமிழ்நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவித்து வருவது ஆளுநர் பதவிக்கு அழகல்ல என்று ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார

published on : 6th October 2023

அமைச்சர் துரைமுருகன் அறிக்கைக்கு அண்ணாமலை விளக்கம்

திமுக ஆட்சிக்காலத்தில் வெறும் 5 அணைகளே கட்டப்பட்டது என அண்ணாமலை கூறியதாக துரைமுருகன் வெளியிட்ட மறுப்பு அறிக்கைக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.

published on : 23rd September 2023

40 அணைகளுக்கு மேல் கட்டியவர் கருணாநிதி: அமைச்சர் துரைமுருகன்

40 அணைகளுக்கு மேல் கட்டியவர் கருணாநிதி என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் பதிலளித்துள்ளார்.  

published on : 23rd September 2023

காவிரியில் 24,000 கனஅடி தண்ணீர் திறக்க வலியுத்தப்படும்: அமைச்சா் துரைமுருகன்

காவிரியில் வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க உத்தரவிட காவிரி மேலாண்மை ஆணையத்தில் வலியுறுத்தப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். 

published on : 29th August 2023

அரசியல்வாதிகள் மட்டுமல்ல, கல்வியாளர்களும் நீட் எதிர்ப்புக்கு ஆதரவு!

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்றுவரும் போராட்டத்தை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தொடக்கிவைத்தார்.

published on : 20th August 2023

காவிரியின் வரலாறு தெரியாமல் மத்திய அமைச்சர் கருத்து: அமைச்சர் துரைமுருகன் சாடல்

காவிரியின் வரலாறு தெரியாமல் கருத்து தெரிவித்திருக்கும் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகருக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார். 

published on : 6th August 2023

மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு இன்னும் மௌனம் சாதிப்பது ஏன்? - அமைச்சர் துரைமுருகன் 

மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு இன்னும் மௌனம் சாதிப்பது ஆச்சரியம் தான் என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார். 

published on : 24th July 2023

மத்திய நீர்வளத் துறை அமைச்சருடன் துரைமுருகன் சந்திப்பு!

மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து பேசினார்.

published on : 20th July 2023

மேக்கேதாட்டுவில் அணை கட்ட முடியாது: அமைச்சர் துரைமுருகன்

மேக்கேதாட்டுவில் அணை கட்டவே முடியாது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

published on : 9th July 2023

மேக்கேதாட்டுவில் அணை கட்டும் முயற்சி முறியடிக்கப்படும்: இபிஎஸ்-க்கு துரைமுருகன் பதில்!

மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

published on : 3rd July 2023

வரும் 20-ல் திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக்கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு

திமுக உயர் நிலை செயல்திட்டக்குழு கூட்டம் வரும் 20ம் தேதி நடக்க உள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரை முருகன் அறிவித்துள்ளார்.

published on : 12th May 2023

அமைச்சரவை மாற்றம் குறித்து துரைமுருகன் விளக்கம்!

அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு யாமறியோம் பராமரமே என்று அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.

published on : 9th May 2023

தாமிரவருணி-நம்பியாறு-கருமேனி ஆறு இணைப்பு, டிசம்பரில் பயன்பாட்டிற்கு வரும்: துரைமுருகன்

டிசம்பர் மாதத்திற்குள் தாமிரவருணி ஆறு, நம்பியாறு, கருமேனி ஆறு நதி நீர் இணைப்புத் திட்டம் முடிவடைந்து முழு அளவில் பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

published on : 8th May 2023

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ், கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபட வேண்டும்: துரைமுருகன்

கர்நாடக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு திமுகவின் அனைத்து அமைப்புகளும் பாடுபட வேண்டும்

published on : 1st May 2023

அமைச்சர் துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

உடல்நலக்குறைவு காரணமாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

published on : 14th January 2023
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை