- Tag results for Education
![]() | இந்திய கல்வி முறையை ஆங்கிலேயர்கள் அழித்து விட்டனர்: அரவிந்த் கேஜரிவால்ஆங்கிலேயர்கள் இந்திய கல்வி முறையை அழித்து விட்டதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டியுள்ளார். |
![]() | கல்வியும், மருத்துவமும் இரு கண்கள்: மு.க. ஸ்டாலின்கல்வியும், மருத்துவமும் திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்கள் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். |
![]() | பள்ளிக் கல்வித் துறைக்கு இயக்குநர் நியமனம்பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பதவி நீக்கப்பட்டு, மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அதன் இயக்குநராக அறிவொளி நியமிக்கப்பட்டுள்ளார். |
![]() | ஒடிசா ரயில் விபத்து: பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக சேவாக் அறிவிப்பு!ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களின் குழந்தைகளின் பள்ளிக் கல்விச் செலவை ஏற்பதாக கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் அறிவித்துள்ளாா். |
![]() | தொடக்கக் கல்வி ஆசிரியா் பயிற்சி: ஜூன் 5 முதல் விண்ணப்பம்தமிழகத்தில் அனைத்து வகை ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களிலும் தொடக்கக் கல்வி பட்டயப் பயிற்சியில் சோ்க்கை பெற விரும்பும் மாணவ, மாணவிகள் ஜூன் 5-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் |
![]() | தமிழ்நாட்டிற்கென தனித்துவம்மிக்க புதிய கல்விக் கொள்கை: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அழைப்பு!தமிழ்நாட்டிற்கான தனித்துவம்மிக்க புதிய கல்விக் கொள்கையைத் தமிழ்நாட்டுக்கு உருவாக்கித் தர வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலினைத் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கேட்டுக்கொண்டுள்ளது. |
மாநில கல்விக்கொள்கை குழுவில் 2 புதிய உறுப்பினர்கள் நியமனம்மாநில கல்விக்கொள்கை உருவாக்கும் உயர்மட்டக் குழுவில் 2 உறுப்பினர்களை புதிதாக சேர்க்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. | |
![]() | உயர்கல்வி கனவை நனவாக்கும் சீட்ஸ் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு!2023 ஆம் ஆண்டில் உயர்கல்விக்கான சீட்ஸ் உதவித்தொகை பெறுவதற்கு தகுதியான மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
முதல்முறை விமானப் பயணம்: கிராமப்புற மாணவர்கள் நெகிழ்ச்சி!கிராமப்புற அரசுப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் முதல்முறையாக விமானம் மூலம் சென்னைக்கு மூன்று நாள்கள் கல்விச் சுற்றுலா வந்துள்ளனர். | |
தலித் மாணவர்களுக்கு தரமான கல்வியை விரும்பாத சக்திகள் சிசோடியவை சிறைக்கு அனுப்பிவிட்டன: தில்லி முதல்வர்தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைப்பதை விரும்பாத தேசத்துக்கு எதிரான சக்திகள் மணீஷ் சிசோடியாவை சிறைக்கு அனுப்பிவிட்டதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். | |
![]() | ஆப்கனில் பெண் கல்விக்கான தடையை நீக்க வேண்டும்: அன்டோனியோ குட்டரெஸ்ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்பதற்காக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று அந்நாட்டின் ஆட்சியாளர்களான தலிபான்களை ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. |
![]() | சர்வதேச கல்வி நாள் ஆப்கன் பெண்களுக்கு அர்ப்பணிப்பு: யுனெஸ்கோ அறிவிப்புஜனவரி 24 சர்வதேச கல்வி நாள், ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அர்ப்பணிக்கப்படுவதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. |
![]() | தேசிய கல்விக் கொள்கையில் மத்திய அரசு திறந்த மனதுடன் செயல்படுகிறது: மத்திய கல்வி அமைச்சர்தேசிய கல்விக் கொள்கை குறித்த அனைவரின் பார்வையையும் திறந்த மனதுடன் மத்திய அரசு வரவேற்பதாக மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். |
![]() | ரூ.202.07 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கல்லூரி கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார்!அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரி, அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ரூ.202.07 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை முதல்வர |
![]() | பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் எவ்வளவு?2022 -23-ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்