- Tag results for Emmanuel Macron
![]() | பிரான்ஸ் அதிபராக இமானுவல் மேக்ரான் மீண்டும் தோ்வுபிரான்ஸ் அதிபர் தேர்தலில் தீவிர வலதுசாரி கொள்கையைக் கொண்ட மரீன் லெபென்னை தேற்கடித்து, இமானுவல் மேக்ரான் இரண்டாவது முறையாக பிரான்ஸ் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். |
நேட்டோ மாநாட்டில் தனித்துவிடப்பட்டாரா போரிஸ் ஜான்சன்? நடந்தது என்ன?உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு குறித்து விவாதிக்க நேட்டோவின் அவசர கூட்டம் நடத்தப்பட்டது. | |
![]() | பிரான்ஸ் நாட்டினர் ரஷியாவை விட்டு வெளியேற அறிவுறுத்தல்பிரான்ஸ் நாட்டு மக்கள் ரஷியாவை விட்டு வெளியேறுமாறு பிரான்ஸ் வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. |
![]() | தடுப்பூசி: பிரான்ஸ் அதிபரின்சா்ச்சைக் கருத்துக்கு எதிா்ப்புதடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் குறித்து பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் சா்ச்சைக்குரிய வாா்த்தைகளைப் பயன்படுத்தி விமா்சித்தது கடும் எதிா்ப்பை சந்தித்துள்ளது. |
![]() | "அவர்களை ஒதுக்கவே விரும்புகிறேன்" யாரை பற்றி சொல்கிறார் பிரான்ஸ் அதிபர்"தடுப்பூசி செலுத்தாதவர்களே ஒதுக்கவே விரும்புகிறேன். இறுதிவரை, அதை தொடர்ந்து செய்யவுள்ளோம். அதுவே எங்களது வியூகம்" என பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தெரிவித்துள்ளார். |
![]() | கசியவிடப்பட்ட பிரான்ஸ் அதிபரின் குறுஞ்செய்தி; ஆஸ்திரேலியாவின் பதில் என்ன?பிரான்ஸ் அதிபர் தனிப்பட்ட அளவில் அனுப்பிய குறுஞ்செய்தி கசிந்திருப்பது வரலாற்றில் முன்னெப்போதும் நடைபெற்றிராத அவமதிப்பு என ஆஸ்திரேலியாவுக்கான பிரான்ஸ் தூதர் தெரிவித்துள்ளார். |
![]() | பிரான்ஸ் அதிபா் மீது முட்டை வீச்சுபிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் மீது முட்டை வீசிய இளைஞா் கைது செய்யப்பட்டாா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்