• Tag results for England

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஐரோப்பாவில் தங்கம் வென்றார்

இங்கிலாந்தில் வசிக்கும் 13 வயது இந்திய வம்சாவளி சிறுவன் ஸ்வீடனில் நடைபெற்ற ஐரோப்பிய யோகா விளையாட்டு சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

published on : 25th November 2023

84.5 லட்சத்துக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பலின் உணவுப்பட்டியல்!

டைட்டானிக் கப்பலின் முதல் வகுப்பு பயணிகளுக்கான உணவுப் பட்டியல் தற்போது ஏலம் விடப்பட்டுள்ளது.

published on : 12th November 2023

இங்கிலாந்தின் கேப்டனாக தொடர்ந்து செயல்பட விரும்புகிறேன்: ஜோஸ் பட்லர்

டி20  மற்றும் ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக தொடர்ந்து செயல்பட விரும்புவதாக அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

published on : 9th November 2023

நெதர்லாந்துக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்!

நெதர்லாந்து அணிக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

published on : 8th November 2023

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி!

உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது.

published on : 4th November 2023

ஜோஸ் பட்லர் விக்கெட்டை அதிக முறை வீழ்த்திய முகமது ஷமி!

ஒருநாள் போட்டிகளில்  இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் விக்கெட்டை அதிக முறை வீழ்த்தியவர் என்ற பெருமையை இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி பெற்றுள்ளார்.

published on : 30th October 2023

அடில் ரஷித்: சர்வதேச போட்டிகளில் புதிய சாதனை! 

இங்கிலாந்து வீரர் அடில் ரஷித் சர்வதேச போட்டிகளில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். 

published on : 29th October 2023

உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு நிறுவனம்: இங்கிலாந்து பிரதமர் அறிவிப்பு!

செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமையகமாக இங்கிலாந்து செயல்படும் என அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்தார்.

published on : 26th October 2023

இலங்கைக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்!

இலங்கை அணிக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

published on : 26th October 2023

20வது போட்டி: இங்கிலாந்து பௌலிங் தேர்வு! 

உலகக் கோப்பை லீக் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பௌலிங்கினை தேர்வு செய்துள்ளது. 

published on : 21st October 2023

சதமடிக்க தவறிய ஆப்கன் வீரர்! 

உலகக் கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஹ்மானுல்லா குர்பாஜ் இங்கிலாந்து அணிக்கு எதிராக சதமடிக்கும் வாய்ப்பினை தவறவிட்டார். 

published on : 15th October 2023

உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்காக அதிக ரன்கள் குவித்த ஜோ ரூட்!

உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்காக அதிக ரன்கள் குவித்த வீரராக ஜோ ரூட் மாறியுள்ளார்.

published on : 10th October 2023

பென் டக்கெட் சதம் வீண்: மழையால் கைவிடப்பட்ட இங்கிலாந்து -அயர்லாந்து போட்டி! 

அயர்லாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. 

published on : 26th September 2023

8 ஓவர்களில் 100 ரன்கள்: சாதனை படைத்த இங்கிலாந்து அணி! 

ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணி புதிய சாதனை படைத்துள்ளது. 

published on : 26th September 2023

காற்றில் கலந்த அஸ்தி! தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள்!!

தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில், அவரின் அஸ்தியை காற்றில் தூவியதாக மகள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். 

published on : 11th September 2023
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை