- Tag results for Farmer
![]() | கமுதி இயற்கை விவசாயிக்கு மத்திய அரசின் மில்லியனேரி விருதுகமுதி இயற்கை விவசாயி ராமா் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் மில்லியனேரி விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டாா். |
![]() | அதிகாரிகளை நம்பி ஏமாந்து விட்டோம்: ஏகனாபுரம் விவசாயிகள் குற்றச்சாட்டு!பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக அதிகாரிகளை நம்பியும் ஏமாந்து விட்டோம் என ஏகனாபுரம் விவசாயிகள் கண்ணீருடன் தெரிவித்தனர். |
![]() | சாலை மறியலில் கரும்பு விவசாயிகள்!கரும்பு விவசாயிகள் மும்பை-பெங்களூரு நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். |
கேரள விவசாயி தற்கொலை: மாநில அரசும் வங்கிகளும் காரணமா?கேரள விவசாயி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். | |
![]() | மன்னார்குடி அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயத் தொழிலாளி பலிதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மேலவாசலில் மின்சாரம் பாய்ந்து விவசாயத் தொழிலாளி வியாழக்கிழமை பலியானார். |
![]() | கரும்பு விவசாயிகளுக்கு ரூ.253.7 கோடி ஊக்கத்தொகை அரசாணை வெளியீடு!சர்க்கரை ஆலைகளுக்கு 2022-2023 அரவைப் பருவத்திற்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ. 253.70 கோடி வழங்கி ஆணை |
நவ.15-க்குள் பயிர்க் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்சம்பா பருவத்தில் விவசாயிகள் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் பயிர்க் காப்பீடு செய்ய வேண்டும் என்று வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். | |
![]() | விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலர் மற்றொரு வழக்கில் கைது!ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராம சபைக் கூட்டத்தில் விவசாயியை தாக்கிய பிள்ளையார்குளம் ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியன் மற்றொரு வழக்கில் புதன்கிழமை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். |
![]() | அனல்மின் நிலையம் முற்றுகை: விவசாயிகள் 130 பேர் கைதுகாவிரி விவகாரம் தொடர்பாக என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய விவசாயிகள் 140 பேரை போலீசார் கைது செய்து செய்தனர். |
![]() | தேனியில் 2 விவசாயிகள் இறப்பு: பூச்சிக் கொல்லி மருந்து விற்பனைக்குத் தடைதேனியில் நெல் வயலுக்கு பூச்சிக் கொல்லி மருந்து தெளித்த 2 விவசாயிகள் பலியானதை அடுத்து பூச்சி மருந்து விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது |
![]() | கடன்தொல்லை: கர்நாடக பெண் விவசாயி தற்கொலைகர்நாடக மாநிலம் சிக்கமங்களூரு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் விவசாயி, கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளார். |
![]() | கீழ்வேளூரில் கர்நாடக அரசைக் கண்டித்து விவசாயிகள் ரயில் மறியல்கீழ்வேளூரில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து விவசாயிகள் திங்கள்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
![]() | முல்லைப் பெரியாறு அணையில் பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சிமுல்லைப் பெரியாறு அணையில் வியாழக்கிழமை இரவு பலத்தமழை பெய்ததால் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். |
![]() | தஞ்சாவூர்: போராட்டத்தில் ஈடுபட வந்த 40 விவசாயிகள் வலுக்கட்டாயமாக கைது!தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட வந்த 40 விவசாயிகளைக் காவல் துறையினர் வலுக்கட்டமாக பிடித்து கைது செய்தனர். |
![]() | சம்பா பயிர் பாதிப்பு: விவசாயிகளுக்கு ரூ. 560 கோடி இழப்பீடு2022-2023 ஆம் ஆண்டு சம்பா பருவ நெற்பயிரில் இயற்கை இடர்பாடுகளால் ஏற்பட்ட மகசூல் இழப்புக்கு ரூ.560 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்குவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்