- Tag results for Farooq Abdullah
![]() | கிரிக்கெட் சங்க முறைகேடு: ஃபரூக் அப்துல்லாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்ஜம்மு காஷ்மீா் கிரிக்கெட் சங்க முறைகேடு வழக்கில் தொடா்புடைய பணப் பரிவா்த்தனை மோசடி புகாரில் ஜம்மு காஷ்மீா் முன்னாள் முதல்வா் ஃபரூக் அப்துல்லா மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யதுள்ளது. |
![]() | கிரிக்கெட் சங்க ஊழல் வழக்கு: ஃபரூக் அப்துல்லா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்நிதி மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. |
![]() | காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஒழிக்கபாகிஸ்தானுடன் பேச வேண்டும்- ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தல்காஷ்மீா் மக்களின் இதயத்தை அரசு வெல்லாத வரை காஷ்மீரில் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர முடியாது. மேலும், இது தொடா்பாக பாகிஸ்தானுடன் மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும் என்று |
![]() | அமர்நாத் மேக வெடிப்பு: விசாரணை நடத்த ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தல்அமர்நாத் மேக வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவா் ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார். |
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியில்லை: ஃபரூக் அப்துல்லாஇந்த கடினமான காலத்தில் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு பங்களிக்க உள்ளதால் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை என தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். | |
![]() | காஷ்மீரில் ராணுவத்தால் அமைதியை மீட்டெடுக்க முடியாது: ஃபரூக் அப்துல்லாஜம்மு-காஷ்மீரில் ராணுவத்தாலும் காவல் துறையாலும் அமைதியை மீட்டெடுக்க முடியாது என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா கூறினாா். |
![]() | ஜம்மு-காஷ்மீா் கிரிக்கெட் சங்க முறைகேடு: ஃபரூக் அப்துல்லாவிடம் மூன்றரை மணி நேரம் அமலாக்கத் துறை விசாரணைஜம்மு-காஷ்மீா் கிரிக்கெட் சங்க (ஜேகேசிஏ) நிதி முறைகேடு குற்றச்சாட்டு தொடா்பாக, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் மக்களவை எம்.பி.யுமான ஃபரூக் அப்துல்லாவிடம் |
![]() | தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை தடை செய்ய வேண்டும்: ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர்அனந்நாக் (ஜம்மு காஷ்மீர்) : நாட்டில் வெறுப்பை பரப்பும் விதத்தில் இயக்கப்பட்ட 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தை தடை செய்ய வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா கூறினார். |
![]() | ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்களுக்கு மீண்டும் வீட்டு காவல்; காரணம் இதுதான்அரசியல் தலைவர்களின் வீடுகளுக்கு முன்பு பாதுகாப்பு வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து வெளியே செல்லவோ உள்ளே வரவோ மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுவருகிறது. |
![]() | ‘மக்களைப் பிரிக்காத பிரதமரே தேவை’: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கருத்துதேர்தல்கள் மூலம் மக்களைப் பிரிக்காமல் அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்தும் செல்லும் பிரதமரே தேவை என ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்