- Tag results for Fishers
![]() | இலங்கை: தமிழக மீனவர்களுக்கு செப்.6 வரை சிறைஎல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 9 பேருக்கு செப்.6 ஆம் தேதி வரை சிறை விதிக்கப்பட்டுள்ளது. |
![]() | இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 9 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். |
![]() | ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை(மார்ச்-25) முதல் வேலைநிறுத்தம்இலங்கை கடற்படையினரைக் கண்டித்து நாளை(மார்ச்-25) முதல் காலவரையற்ற வேலைநிறுத்ததில் ஈடுபடப்போவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். |
![]() | இலங்கையில் கைதான தமிழக மீனவர்கள் 22 பேர் விடுதலைஇலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேர் விடுதலை செய்யப்பட்டனர். |
![]() | தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம்இந்தோனேசியாவில் கைதான குமரி மாவட்டத்தைச் சோ்ந்த 8 மீனவா்களை விடுவிக்கக்கோரி தமிழக முதல்வர் ஸ்டாலின் |
மீனவர்கள் சிறைபிடிப்பு விவகாரம்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் | |
![]() | இலங்கையிலிருந்து தமிழக மீனவர்கள் 47 பேர் சென்னை திரும்பினர்இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 47 பேர் விமானம் மூலம் சென்னை திரும்பினர். |
![]() | ராமேஸ்வரம்: 11 மீனவர்களை விடுவிக்கக்கோரி காலவரையற்ற வேலை நிறுத்தம்இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட 11 மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். |
![]() | தமிழக மீனவர்கள் கைது: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்இலங்கை அரசால் கைது செய்யபட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். |
![]() | இலங்கை சிறையிலிருந்து 56 தமிழக மீனவர்கள் விடுதலைஇலங்கை சிறையிலிருந்த தமிழக மீனவர்கள் 56 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர். |
![]() | ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்புஇலங்கை அரசு தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதை தடுக்காவிட்டால் வருகிற பிப்ரவரி 2ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ராமேஸ்வ |
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு இலங்கை அரசை கண்டிக்காதது ஏன்? மதுரை எம்பி கேள்விதமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதற்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்