- Tag results for Former Prime Minister
![]() | மாநிலங்களவையில் மன்மோகன் சிங்குக்கு கடைசி வரிசையில் இருக்கை: காரணம் என்ன தெரியுமா?மாநிலங்களவையில் முதல் வரிசையில் உள்ள இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இருக்கை கடைசி வரிசைக்கு மாற்றப்பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. |
![]() | இந்திரா காந்தி நினைவு நாள்: தலைவர்கள் அஞ்சலி!முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். |
![]() | மன்மோகன் சிங் உடல் நலம் குறித்து விசாரித்த குடியரசு துணைத் தலைவர்குடியரசு துணைத் தலைவர் மற்றும் மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்துள்ளார். |
![]() | இவர்களால் தான் ஜப்பானின் முன்னாள் பிரதமர் இறந்தார்: ஃபுமியோ கிஷிடாபோதிய காவல் துறை பாதுகாப்பு இல்லாததே முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கொல்லப்பட்டதற்கு காரணம் என ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார். |
![]() | ஷின்ஸோ அபே சுட்டுக் கொலை: தற்காலிக நினைவிடத்தில் மக்கள் கண்ணீருடன் பிரார்த்தனைஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபே (67), தோ்தல் பிரசார கூட்டத்தில் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட அருகில் உள்ள தற்காலிக நினைவிடத்தில் மக்கள் கண்ணீருடன் பிரார்த்தனை செய்து வருகின்றனர். |
![]() | ஷின்சோ இறப்புக்கு இதுதான் காரணம்: சிகிச்சையளித்த மருத்துவர்கள் விளக்கம்ஷின்சோ அபே இறப்புக்கு துப்பாக்கி குண்டு அவரது இதயத்தை துளைத்து அதிக அளவில் ரத்தப் போக்கை ஏற்படுத்தியதே காரணம் என அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். |
![]() | ஷின்சோ அபேவின் படுகொலை அதிர்ச்சியளிக்கிறது: சீனாஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் படுகொலை அதிர்ச்சியளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது. |
![]() | நண்பர் ஷின்சோ அபே குறித்து நினைவு கூர்ந்த மன்மோகன் சிங்நல்ல நண்பர் ஷின்சோ அபேவுடன் இணைந்து இந்தியா-ஜப்பான் முன்னேற்றத்திற்கு உழைத்ததை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நினைவு கூர்ந்துள்ளார். |
![]() | முன்னாள் பிரதமர் படுகொலை: ஜப்பானிலும் தலை தூக்குகிறதா துப்பாக்கி கலாசாரம்?ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது ஜப்பானில் துப்பாக்கி கலாசாரம் பரவத் தொடங்கியிருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. |
ஷின்சோ அபே மீதான தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது: ராகுல்ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீதான தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். | |
![]() | ஷின்சோ அபே உடல்நிலை கவலைக்கிடம்: ஜப்பான் பிரதமர்ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உடல்நிலை குறித்து நாட்டு மக்களிடையே உரையாற்றிய ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். |
![]() | ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுடப்பட்டார்ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, மேற்கு ஜப்பானில் உரையாற்றும் போது, அவரது மார்பில் சுடப்பட்டதில் பலியானதாக வெளியாகி உள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
பிரதமர் மோடியுடன் ரஷிய அதிபர் புதின் ஆலோசனைஇந்தியா - ரஷியா இடையிலான 21-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக தில்லி வந்துள்ள அதிபர் விளாதிமீர் புதின் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்